கூற்று: வீடுகளுக்கான மின்சுற்றில்‌ மூன்றாவது கம்பியாக புவி தொடுப்பு இணைக்கப்பட்டிருக்கும்‌. காரணம்‌: ஆபத்தான மின்னோட்டம்‌ புவித்‌ தொடுப்பு கம்பி வழியாக புவிக்கு செல்கிறது.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Doubtnut Promotions Banner
|