Doubtnut Promotions Sticky

கூற்று: ஒரு அம்மீட்டர்‌ எப்பொழுதும் தொடர்‌ இணைப்பாலும்‌ வோல்ட்‌ மீட்டர்‌ பக்க இணைப்பிலும்‌ இணைக்கப்பட வேண்டும்‌. காரணம்‌: அம்மீட்டர்‌, வோல்ட்‌ மீட்டர்‌ இரண்டும்‌ குறைந்த மின்தடை கொண்டவை.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Text Solution
Verified by Experts

The correct Answer is:B

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions