Doubtnut Promotions Sticky

கூற்று: மின்னோட்டம்‌ ஒரு ஸ்கேலர்‌ அளவு. காரணம்‌: மின்னோட்டம்‌ நேர்மின்‌ முனையில்‌ இருந்து எதிர்முனை நோக்கி மட்டுமே எப்பொழுதும்‌ செல்லும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions