கீழ்க்கண்டவற்றுள் "பசுங்கணிகம்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பசுங்கணிகம் ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம். (II) வட்டுவடிவ (அ) லென்ஸ் வடிவ, இரட்டை சவ்வினால் ஆன செல்நுண்ணுறுப்பாகும். (III) இரண்டு சவ்வுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி 100 முதல் 200A°. (IV) 410μm விட்டமும் மற்றும் 133m தடிமனும் உடையது.

A

II மற்றும் III

B

I, II மற்றும் III

C

I, II, III மற்றும் IV

D

I, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions