Class 11 | BIOLOGY |
Chapter | தாவர உலகம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டாக தாவர சந்ததியைக் கொண்டது?
டெரிடோஃபைட்களில் கேமீட்டாக தாவர சந்ததியைக் குறிப்பது
ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?
ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவானது
ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலை இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலிலிருந்து வேறுபடுத்துக.
ப்ளெக்டோஸ்டீல்' என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
`பிக்னோசைலிக்` பற்றி நீவீர் அறிவது யாது?
ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் இரண்டு பொதுப் பண்புகளை எழுதுக?
பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
பாசிகளின் வகுப்புகளை வகைப்படுத்துக.
டையனோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளின் நிறமிகள் மற்றும் உணவு சேமிப்பைப் பற்றி குறிப்பிடுக.
தொப்பி செல்கள் என்றால் என்ன?
ஊடோகோணியத்தின் இயங்குவியத்தில் காணப்படும் கசையிழை அமைப்பின் பெயரினைக் கூறு.
நியூக்யூல் என்றால் என்ன?
கேராவின் கணு மற்றும் கணுவிடைச் செல்களுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
எலேட்டர்கள் என்றால் என்ன?
புரோட்டோனீமா என்றால் என்ன?
பொய்யான இண்டூசியங்கள் எங்குக் காணப்படுகின்றது?
சைகஸ் கூட்டிலைக் காம்பின் உள்ளமைப்பை விவரி.
நெடுங்கிளை மற்றும் குருங்கிளை வேறுபடுத்துக.
பின்வருவனவற்றுள் எப்பண்பு விதை தோன்றுவதற்கு காரணமாக கருதப்படுகிறது?
இராட்சத கடல் பாசிக்கு எடுத்துக்காட்டு யாது?
தங்க பழுப்பு நிறமியான ஃபியுக்கோஸாந்தின் எந்த வகுப்பு பாசியில் காணப்படுகிறது?
இரத்தம் உறைவிகள் தயாரித்தலில் எந்த பாசிகள் பயன்படுகின்றன?
பீட்' எனப்படும் எரிபொருள் எப்பாசிகளினால் உருவாக்கப்படுகிறது?
வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத்தாவரங்கள் எவை?
உயிரி உரம் தயாரிக்க பயன்படும் டெரிடோஃபைட் எது?
எந்த வகை ஸ்டீலில், சைலம் ஃபுளோயத்தில் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகிறது?
துணை செல்கள் எத்தாவரப்பிரிவில் காணப்படவில்லை?
இரட்டைக் கருவுறுதல் எத்தாவரப் பிரிவில் காணப்படுகிறது?
சுவாசத்துளைகள் காணப்படுபவை __________.
புற அமைப்பிலும் செயலியலிலும் வேறுபட்ட கேமீட்களின் இணைவு ________.
__________ கருவுறுதலுக்கு நீர் இன்றியமையாதது.
கீழ்கண்ட "பாசிகள்" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) பாசிகள் பல்வேறு வாழிடங்களில் வளரக்கூடிய தற்சார்பு உயிரிகள் ஆகும். (II) சில பாசிகள் கடுமையான சூழ்நிலைகளிலும் வளரும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. (III) பாசிகள் உடல இனப்பெருக்கம், முறைகளில் மட்டுமே இனப்பெருக்கமடைகின்றன. (IV) நீலப்பசும்பாசிகளைத் தவிர பிற பாசிகள் மெய்யுட்கரு உயிரிகளாகும்.
கீழ்கண்ட "குளோரோஃபைசி" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) இவை பொதுவாக 'பசும்பாசிகள்' என அழைக்கப்படுகின்றன. (II) பெரும்பாலும் நீர்வாழ்வன. (III) தங்க பழுப்பு நிறமியான ஃபியுக்கோ ஸாந்தின் காணப்படுகிறது. (IV) செல்சுவரின் உள்ளடுக்கு செல்லுலோசாலும் வெளியடுக்கு பெக்டினாலும் ஆனது.
கீழ்கண்ட "ரோடோஃபைசி" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) ரோடோஃபைசி பொதுவாக 'சிவப்புப்பாசிகள்' என அறியப்படுகின்றன. (II) உடலம் பல செல்களினால் ஆனது. (III) முட்டைக்கரு இணைவு முறையில் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. (IV) பச்சையம் 'a, b' முக்கிய ஒளிச்சேர்க்கை நிறமிகள் ஆகும்.
கீழ்கண்ட "ஜிம்னோஸ்பெர்ம்கள்" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) பொதுவாக சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை. (II) ஃபுளோயத்தில் துணை செல்கள் காணப்படுவதில்லை. (III) சூல்கள் திறந்தவை. (IV) இரட்டைக் கருவுறுதல் இல்லை.
கீழ்கண்ட "பிரையோஃபைட்கள் " பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) பிரையோஃபைட்கள் மிக எளிய கருகொண்ட தாவரங்களாகும். (II) பிரையோஃபைட்கள் ஈரமான, நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிய நில வாழ்தாவரங்களாகும். (III) இவைகளில் வாஸ்குலத்திசுக்கள் காணப்படும். (IV) நீர்நில வாழ்வன எனவும் இவை அழைக்கப்படுகின்றன.
கீழ்கண்ட "ஆஞ்சியோஸ்பெர்ம்கள்" பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றைக் கண்டறிக.
கீழ்கண்ட "ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சிறப்பியல்புகள் " பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றைக் கண்டறி.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : டெரிடோஃபைட்கள் சைலம், ஃபுளோயம் ஆகிய வாஸ்குலத் திசுக்களைப் பெற்று நிலச்சூழலுக்கேற்பத் தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்ட தாவரங்கள். காரணம் : இத்தாவரங்கள் பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்த, குளிர்ந்த நீருள்ள, நிழலான பகுதிகளில் வளரக் கூடிய சிறு செடிகளாகும்.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : ஆம்பர் என்பது தாவரங்கள் சுரக்கும் திறன்மிக்க ஒரு பாதுகாக்கும் பொருளாகும். காரணம் : ஆம்பரின் சிதைவடையா பண்பு அழிந்து போன உயிரினங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்ட "புரோட்டோஸ்டீல்" வகைகளில் பொருந்தாத ஒன்றை கண்டறிக.
கீழ்க்கண்ட "திறந்த விதைத் தாவரங்களில்" பொருந்தாத ஒன்றை கண்டறிக.
எம்பிரியோஃபைட்டாவில் அடங்கிய பிரிவுகள் யாவை?
பாசிகளின் முக்கியத்துவம் யாது?
பாசிகளின் நிறமித்தாங்கிகளில் காணப்படும் புரதத்தாலான உடலத்தின் பெயர் என்ன? அவற்றின் பயன் யாது? [அல்லது] பைரினாய்டுகள் என்றால் என்ன?
செம்பனி என்றால் என்ன?
பாசிகளின் செல்சுவர் எதனால் ஆனது?
பாசிகளின் பல்வேறு சேமிப்பு உணவுப்பொருட்கள் யாவை? எ. கா. தருக.
கீழ்கண்ட பாசி குடும்பங்களின் பொதுப் பெயரினை எழுது.
பிரையோஃபைட்களில் காணப்படும் இரண்டு வகை வேர்கள் யாவை?
வித்தகத் தாவர சந்ததியில் முதல் செல் எது?
பீட் உண்டாக காரணமான தாவரங்கள் யாவை?
டெரிடோஃபைட்டுகள் வாஸ்குலத் தொகுப்புடை பூவாத்தாவரங்கள் என அழைக்கக் காரணம் யாது?
ரெம்மர் 1954 முன்மொழிந்த டெரிடோஃபைட்டாவின் ஐந்து துணைப் பிரிவுகள் யாவை?
ஸ்டீல் என்பது யாது? அதன் வகைகள் யாவை
புரோட்டோஸ்டீல் என்பது யாது? அதன் வகைகள் யாவை
ஹேப்ளோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
ஆக்டினோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
கலப்பு புரோட்டோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
வெளிப்புற ஃபுளோயம் சூழ் சைபனோஸ்டீல் என்பது யாது?
இருபக்க ஃபுளோயம் சூழ் சைபனோஸ்டீல் என்பது யாது?
சொலினோஸ்டீல் என்பது யாது?
டிக்டியோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
யூஸ்டில் என்பது யாது? எ. கா. தருக.
அடாக்டோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
பாலிசைக்ளிக்ஸ்டீல் என்பது யாது?
ஜிம்னோஸ்பெர்ம்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள் யாவை?
சைலக்குழாய்களில் காணப்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
பவழவேர்கள் எந்தத் தாவரத்தில் காணப்படுகிறது? அதன் முக்கியத்துவம் யாது?
ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படும் இரண்டு வகைக் கட்டைகள் யாவை?
ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகளில் கருவூண்திசு எப்பொழுது உருவாகிறது?
தேசிய கல்மரப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? அங்கு பராமரிக்கப்படுவது யாது?
பாட்ரியோகாக்கஸ் பிரோனி என்றால் என்ன?
ஸ்பேக்மை என்றால் என்ன?
சாறுண்ணி பிரையோபைட்டுகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
கேரா பொதுவாக கல்தாவரம் என அழைக்கப்படக் காரணம் யாது?
வாஸ்குலத் தாவரங்களின் ஓங்குதன்மைக்கும் வெற்றிகரமான வளர்ச்சிக்கும் காரணமானவை யாவை?
தாவரங்களில் சந்ததி மாற்றம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சூழல் என்றால் என்ன?
இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சூழல் என்றால் என்ன?
பின்வரும் பண்புகளின் அடிப்படையில் ஏதேனும் மூன்று வகுப்புகளைச் சார்ந்த பாசிகளை ஒப்பிடுக. நிறமிகள்
பின்வரும் பண்புகளின் அடிப்படையில் ஏதேனும் மூன்று வகுப்புகளைச் சார்ந்த பாசிகளை ஒப்பிடுக. சேமிப்புணவு
பின்வரும் பண்புகளின் அடிப்படையில் ஏதேனும் மூன்று வகுப்புகளைச் சார்ந்த பாசிகளை ஒப்பிடுக. கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் அமைவு
ஒற்றை இரட்டைமடிய உயிரி வாழ்க்கைச் சூழல் என்பது யாது?
பாசிகளின் பல்வேறு வாழிடங்களை எடுத்துக்காட்டுடன் எழுது?
பாசிகளின் உடல் அமைப்பில் காணப்படும் பலவகை வேறுபாடுகள் யாவை?
ஒத்த கேமீட்களின் இணைவு என்றால் என்ன?
சமமற்ற கேமீட்களின் இணைவு என்றால் என்ன?
முட்டை கருவுறுதல் என்றால் என்ன?
பாசிகளில் காணப்படும் ஒளிச்சேர்க்கை நிறமிகள் யாவை?
பிரையோஃபைட்களின் மூன்று வகுப்புகள் யாவை?
உரு பேரினம் என்றால் என்ன?
சைபனோஸ்டீல் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
EXERCISE questions and complete solutions for chapter தாவர உலகம் of SURA BIOLOGY (TAMIL) of Class 11