Class 11 | BIOLOGY |
Chapter | சுவாசம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 65 |
Academic Year | 2023-24 |
சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது
எலும்பிடைத் தசைகள் இதனிடையே அமைந்துள்ளன
பூச்சிகளின் சுவாச உறுப்புகள்
ஆஸ்துமா ஏற்படக் காரணம்
ஆக்சிஜன் பிரிகை நிலை வளைவின் வடிவமானது
ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு
உட்சுவாசத்தின் போது உதரவிதானம்
இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை
நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை
உயிர்ப்புத் திறன் என்பது
நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்
புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.
பத்தி I இல் நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வாயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?
சரியான இணையைத் தேர்ந்தெடு.
சரியான இணையைத் பொருத்துக
கீழ்க்கண்ட எவ்விலங்கு தம்முடைய வாழ்நாளில் இரண்டு வகையான சுவாச உறுப்புகளைப் பெற்றுள்ளது?
குரல்வளைத்துளை எதனுள் திறக்கிறது?
மூச்சுக்குழல் எவ்விடத்தில் வலது மற்றும் இடது முதல்நிலை மூச்சுக்கிளைக் குழல்களைப் பிரிகிறது?
மார்பறையை உருவாக்குவது எது?
ஹீமோகுளோபினோடு `O_(2)` பிணைக்கப்படுவதை ஒழுங்குபடுத்துவது எது?
கார்பானிக் அன்ஹைட்ரேஸ் எங்கு அதிகமாகக் காணப்படுகிறது?
இரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் அயனியின் அளவுகளை உணரும் பகுதி எது?
கடல் மட்டத்திவிருந்து மிக உயரமான மலையில் நீண்ட காலமாக வாழும் மனிதனில் ஏற்படும் மாற்றம் என்ன?
ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்குச் செல்லும் போது அவனுடைய இரத்தத்தில் கலக்கும் வாயு எது?
தோல் கருநீல நிறமாக மாறுவது எப்பொழுது?
ஆரோக்கியமான மனிதனின் சராசரி சுவாசம் ____________.
உடற்குழி திரவத்தால் தம்முடைய தோலை சுவாசத்திற்கென ஈரப்பதமாக வைத்திருக்கும் விலங்கு _________.
உள்ளிழுக்கப்படும் காற்று, இவ்விடத்தில் குளிர்வித்தும், வெப்பப்படுத்தியும், நம் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றமடைகிறது.
மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி ________.
நுரையீரல்களை உராய்விவிருந்து பாதுகாப்பது ___________.
கோப்பைச் செல்களின் பணி ___________.
____________ யில் ௨ள்ள காற்று வாயு பரிமாற்றத்தில் ஈடுபடுவதில்லை.
திசுக்களில் `CO_(2)` ன் பகுதி அழுத்தம் ________ மி.மீ பாதரசம்.
இயல்பான சுவாச வீதம் __________ முறை / நிமிடம்.
__________ `O_(2)` இணைவதில்லை.
ஒவ்வொரு 100 மிலி அசுத்த ரத்தமும் சுமார் ___________ மி.லி CO2 வெளியேற்றத்திற்காகக் காற்று நுண்ணறைகளில் விடுவிக்கிறது.
தசை மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் __________ ஏற்படுகிறது
காற்று நுண்ணறைகள் அகலப்படுவது __________ எனப்படுகிறது.
நுரையீரல்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் நோய் ___________.
இதய நோய்களை ஏற்படுத்துவது __________.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) புறநாசிப்பகுதி முதல் முனை மூச்சுக்கிளை நுண்குழல் வரை உள்ள பகுதி கடத்தும் பகுதி. (II) புறநாசித்துளைகள் மூலம் காற்று மேல் சுவாசப்பாதைக்குள் நுழைகிறது. (III) நீர்வாழ் கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகளில் செவுள்கள் சுவாச உறுப்புகளாகின்றன. (IV) தவளைகள் நுரையீரலுடன் அவற்றின் ஈரமான தோலையும் சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) மூச்சுக்குழல் ஓரளவிற்கு வளையும் தன்மை கொண்ட பல குருத்தெலும்பு வளையங்களை உடையது. (II) மூச்சுக்குழலின் சுவரில் குருத்தெலும்பாலான 'z' வடிவக் குருத்தெலும்பு உள்ளது. (III) மூச்சுகிளை நுண்குழல்களில் குருத்தெலும்பு வளையங்கள் உண்டு. (IV) நுண் குழல்களின் கடினத்தன்மை அவற்றைச் சிதைவடையாமல் பாதுகாக்கிறது.
கீழ்க்கண்டவற்றுள் "சுவாசப் பரப்பின் பண்புகள்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) அதிகப் பரப்பளவையும் அதிக இரத்த நுண்நாளங்களையும் பெற்றிருக்க வேண்டும். (II) ஈரத்தன்மையுடன் மிக மெல்லிய சுவருடையதாக இருத்தல் வேண்டும். (III) புறச்சூழலோடு நேரடி தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும். (IV) சுவாசத்தின் போது காற்று எளிதாக ஊடுருவக் கூடியதாக இருக்க வேண்டும்.
கீழ்க்கண்டவற்றுள் புளுரா பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) புளூரா எனும் இரட்டைச்சவ்வு, மீள்தன்மையுடைய பல அடுக்கு இணைப்புத் திசுக்களையும் இரத்த நுண்நாளங்களையும் கொண்டது. (II) புளூரல் படலங்களுக்கிடையே புளூரல் திரவம் நிறைந்துள்ளது. (III) நுரையீரல்கள் சுருங்கி விரியும்போது உராய்வினைக் குறைக்க புளூரல் திரவும் உதவுகிறது. (IV) காற்றுப்பைகளில் உள்ள வாயு விரவலுக்கான சவ்வு நான்கு அடுக்குகளால் ஆனது.
கீழ்க்கண்டவற்றுள் "மூச்சுக்காற்று அளவு" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்கண்ட வாக்கியங்களில் தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.
கீழ்கண்ட வாக்கியங்களில் தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : உறக்கத்தில் நாம் மூச்சுவிடும் போது மென் ௮ண்ணப்பகுதி அதிர்வடைவதால் கரகரப்பான ஒலி ஏற்படுகிறது. காரணம் : சரியாக மூடப்படாத சுவாசப்பாதையின் மேற்பகுதி [மூக்கு தொண்டை] மிக குறுகலாகி போதுமான அளவு காற்று நுரையீரல் வழியாக செல்வதை தடுக்கிறது. இதனால் சுற்றியுள்ள திசுக்கள் அதிர்வடைந்து குறட்டை ஒலி ஏற்படுகிறது.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : சுவாச உறுப்புகளாகிய நுரையீரல்கள் பஞ்சு போன்ற மிருதுவான திசு அமைப்பாகும். காரணம் : காற்றுப்புக இயலாத மார்பறையில் இரு நுரையீரல்கள் வைக்கப்பட்டுள்ளன.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் உட்சுவாசம் நடைபெறுகிறது. காரணம் : உதரவிதானம் மார்பறையையும் வயிற்றறையும் பிரிக்கிறது.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "சுவாசமண்டலம்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "சுவாச மண்டலக் கோளாறுகள்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
EXERCISE questions and complete solutions for chapter சுவாசம் of SURA BIOLOGY (TAMIL) of Class 11