Class 11 | BIOLOGY |
Chapter | தாவரங்களில் கடத்து முறைகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
விறைப்பழுத்தம் உடைய செல்லில்,
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறிக. (1) அப்போபிளாஸ்ட என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது. (2) சவ்விடை வழிப்பாதை வாக்குவோலை உள்ளடக்கியது (3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மாடெஸ்மேட்டாக்களை இணைக்கிறது. (4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை.
வறண்ட நிலத் தாவரமான ஓபன்ஷியாவில் எவ்வகை நீராவிப் போக்கு சாத்தியம்?
இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?
முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?
தாவரத்தில் சுக்ரோஸினை பெரும் ஒளிச்சேர்க்கை செய்யவியலா பகுதிகளைப் பட்டியலிடுக.
நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?
படத்தில் காட்டியுள்ளவாறு தேர்வு செலுத்து சவ்வாலான ஒரு செயற்கையான செல் பீக்கரில் உள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதன் அளவீடுகளைப் பார்த்துக் கீழ்காணும் வினாக்களுக்கு விடை தருக.
செல்லுக்கு வெளியமைந்த கரைசலின் நிலை ஐசோடானிக், ஹைப்போடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?
படத்தில் காட்டியுள்ளவாறு தேர்வு செலுத்து சவ்வாலான ஒரு செயற்கையான செல் பீக்கரில் உள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதன் அளவீடுகளைப் பார்த்துக் கீழ்காணும் வினாக்களுக்கு விடை தருக.
செல்லின் நிலை ஐசோடானிக், ஹைப்போடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?
படத்தில் காட்டியுள்ளவாறு தேர்வு செலுத்து சவ்வாலான ஒரு செயற்கையான செல் பீக்கரில் உள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதன் அளவீடுகளைப் பார்த்துக் கீழ்காணும் வினாக்களுக்கு விடை தருக.
இச்செயற்கை செல்லில் நடைபெறுவது உட்சவ்வூடுபரவலா அல்லது வெளிசவ்வூடுபரவலா? காரணம் கூறு.
பிளாஸ்மா சவ்வில் பொதிந்து காணப்படும் நீர் கால்வாய் புரதம் எது?
விதைமுளைத்தல் எதனால் ஏற்படுகிறது?
பொட்டாசியம் சயனைடு மற்றும் குளோரோபார்ம் ஆகியவை எதனைப் பாதிக்கிறது?
உயிர்த்துடிப்பு கோட்பாட்டை வெளியிட்டவர் _____________.
தாவரங்களில் நீர், கனிமங்கள் மற்றும் உணவு ப் பொருட்கள் நீண்ட தூரம் ___________ மூலம் இடப்பெயர்ச்சி அடைகிறது.
ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட மூலக்கூறுகளை எதிர் எதிர் திசையில் சவ்வின் வழியே கடத்தும் ஒருங்கிணைந்தச் சவ்வுப் புரதம்
ஒரு செல்லை ___________ கரைசலில் வைத்தால் பிளாஸ்மா சிதைவு ஏற்படும்.
உருளைக் கிழங்கு ஆஸ்மாஸ்கோப் ஆய்வில், சர்க்கரை மட்டம் உயர்வதற்கான காரணம் _____________.
பிளாஸ்மாடெஸ்மேட்டா வழியாக நீர்கடந்து செல்வது ___________.
மலைப்பகுதியில் நீராவிப் போக்கு வீதம் __________.
கீழ்க்கண்டவற்றுள் "தாவரங்களில் பரவலினால் நடைபெறும் செயல்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) நீராவிப் போக்கு, (II) கனிம உப்புகளின் ஆற்றல் சார்ந்த கடத்தல், (III) வளி மண்டலம் மற்றும் இலைத்துளைகளுக்கு இடையேயான வாயுபரிமாற்றம், (IV) ஒளிச் சேர்க்கையின் போது வாயு பரிமாற்றம், (V) சுவாசித்தலின் போது வாயு பரிமாற்றம்
கீழ்க்கண்டவற்றுள் "சவ்வூடு பரவல் அழுத்தம்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) அதிக அடர்வுள்ள கரைசல் அதிகமான சவ்வூடு பரவல் அழுத்தத்தைப் பெற்றிருக்கும், (II) ஹைப்பர் டானிக் கரைசல் குறைவான சவ்வூடு பரவல் அழுத்தத்தைப் பெற்றிருக்கும், (III) குறைந்த அடர்வுள்ள கரைசல் குறைவான சவ்வூடு பரவல் அழுத்தத்தைக் கொண்டிருக்கும், (IV) ஹைப்போடானிக் கரைசல் அதிகமான சவ்வூடு பரவல் அழுத்தத்தைக் கொண்டிருக்கும்
கீழ்க்கண்டவற்றுள் "நீர் வடிதல்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பொழுது, (II) அதிகமாக நீர் உறிஞ்சப்படும் பொழுது, (III) வேர் அழுத்தம் அதிகமாகும் பொழுது, (IV) இந்நிகழ்வு ஈரப்பதமுள்ள நிழற்பாங்கான பகுதியில் வளரும் தாவரங்களில் காணப்படுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் "பரவலின் பண்புகள்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) இது ஒரு ஆற்றல்சாரா செயல்பாடு, (II) இது உயிருள்ள திசுக்களைச் சார்ந்ததல்ல, (III) பரவல் வாயுக்களிலும் திரவங்களிலும் அதிக அளவில் நடைபெறும். (IV) இது உயிருள்ள திசுக்களைச் சார்ந்தது.
கீழ்க்கண்டவற்றுள் "அக்வாபோரின்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) தாவரங்களில் பல்வேறு வகையான அக்வாபோரின்கள் காணப்படுகின்றன, (II) அக்வாபோரின் பிளாஸ்மா சவ்வில் பொதிந்து காணப்படும் நீர் கால்வாய். (III) மக்காச்சோளத்தில் 50 வகையான அக்வாபோர்கள் உள்ளன. (IV) இதன் மூலம் மிகப்பெரிய அளவில் நீர் மூலக்கூறுகள் சவ்வினைக் கடக்கின்றன.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) நீர் கிடைக்கும் அளவினைப் பொறுத்து தாவரங்களின் உள்ளமைப்பு மற்றும் வெளியமைப்பு மாற்றமடைகிறது. (II) தாவரங்களின் புரோட்டோசோம் 60-80% நீரால் ஆனது. (III) நீர் ஒரு பொதுக்கரைப்பான் என்றழைக்கப்படுகிறது. (IV) செல்லின் விறைப்பு நிலைக்கும் நீரே காரணமாக உள்ளது.
கீழ்க்கண்டவற்றுள் "ஆற்றல்சார் உள்ளெடுப்பு" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) சுவாசித்தல் மூலம் பெறப்படும் ஆற்றல் தேவைப்படுவதில்லை. (II) நீராவிப்போக்கு எவ்வித விளைவினையும் ஏற்படுத்துவதில்லை. (III) சுவாசித்தல் மூலம் பெறப்படும் ஆற்றல் தேவைப்படுகிறது. (IV) சிம்பிளாஸ்ட் முறையில் நீர் உறிஞ்சப்படுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "பரவலின் பண்புகள்" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "இலைத் துளையின் அமைப்பு" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : வெப்பநிலை நீராவிப்போக்கின் வீதத்தை பாதிக்கும். காரணம் : வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கும்போது நீராவிப்போக்கின் வீதமும் அதிகரிக்கிறது.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : எபிதெம், நரம்புகளின் சைலம் மற்றும் ஃபுளேயம் முடிவில் காணப்படும். காரணம் : ஹைடதோடுனுள் அதிகச் செல்லிடைவெளி கொண்டு பரவலாக அமைந்த செல்கள் எபிதெம்.
கீழ்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கான சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்கண்ட "இலைத் துளையின் அமைப்பு" படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கான சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்கண்ட "ஹைடதோடின்" படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, மற்றும் C பாகங்களுக்கான சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்கண்ட "புரத-லெசித்தின் கோட்பாடு" படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கான சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்கண்ட "ஸ்டீவார்ட் கோட்பாடு" படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கான சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "சவ்வூடு பரவல்" பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "வேர் அழுத்தக் கோட்பாடு" பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
சாறேற்றம் என்றால் என்ன?
தாவரங்களில் சைலம் வழியாக நீர் கடத்தப்படுவதால் தாவரங்களுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?
தாவரங்களில் கடத்து முறை என்றால் என்ன?
குறைந்த தூர கடத்தல் என்றால் என்ன?
நீண்ட தூர கடத்தல் என்றால் என்ன?
ஆற்றல் சாரா கடத்தல் என்றால் என்ன?
ஆற்றல் சார் கடத்தல் என்றால் என்ன?
வரையறு : பரவல்.
பரவலில் மூலக்கூறுகளின் இயக்கம் எவ்வாறு இருக்கும்?
மேம்படுத்தப்பட்ட பரவல் என்றால் என்ன?
மேம்படுத்தப்பட்ட பரவல் எதனைச் சார்ந்தது?
செல்சவ்வில் காணப்படும் இரண்டு சிறப்பு புரதங்கள் எவை?
போரின் என்பது யாது?
அக்வா போரின் என்பது யாது?
முழுக்கடத்தாதன்மை சவ்வு என்பது யாது?
முழுக் கடத்துதன்மை சவ்வு என்பது யாது?
பகுதி கடத்து தன்மை சவ்வு என்பது யாது?
தேர்வு கடத்து தன்மை என்பது யாது?
தாங்கிப் புரதங்களின் வகைகள் யாவை?
யூனிபோர்ட் என்றால் என்ன?
சிம்போர்ட் என்றால் என்ன?
ஆன்டிபோர்ட் என்றால் என்ன?
உள்ளீர்த்தலின் முக்கியத்துவம் யாது?
நீரியல் திறன் : வரையறு.
நீரியல் திறனின் அலகு யாது? மற்றும் அது எதனால் குறிக்கப்படுகிறது?
தூய நீரின் நீரியல் திறன் யாது?
நீரியல் திறன் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?
அழுத்தம் உள்ளார்ந்த திறன் `psi_(P)` என்றால் என்ன?
சவ்வூடுபரவல் அழுத்தம் என்றால் என்ன?
அதிக அடர்வுள்ள கரைசலில் [ஹைப்பர்டானிக் கரைசல்] சவ்வூடுபரவல் அழுத்தம் எவ்வளவு இருக்கும்?
சவ்வூடுபரவல் அழுத்தம் எந்த குறியீட்டினால் குறிக்கப்படுகிறது?
வரையறு : சவ்வூடுபரவல் திறன்.
விறைப்பு அழுத்தம் : வரையறு.
சுவர் அழுத்தம் : வரையறு.
வரையறு : பரவல் அழுத்தப் பற்றாக்குறை.
வரையறு : ஆஸ்மாஸிஸ் அல்லது சவ்வூடு பரவல்.
ஹைப்பர்டானிக் கரைசல் என்பது யாது?
ஹைப்போடானிக் கரைசல் என்பது யாது?
ஐசோடானிக் கரைசல் என்பது யாது?
சவ்வூடுபரவலின் வகைகள் யாவை?
உட்சவ்வூடு பரவல் [அ] என்டாஸ்மாசிஸ் என்றால் என்ன?
வெளிச்சவ்வூடு பரவல் [அ] எக்ஸாஸ்மாசிஸ் என்றால் என்ன?
பிளாஸ்மோலைசிஸ் [அ] பிளாஸ்மா சிதைவு என்றால் என்ன?
பிளாஸ்மோஸைசிஸிசின் முக்கியத்துவம் யாது?
பிளாஸ்மா சிதைவு மீட்சி என்பது யாது?
எதிர் சவ்வூடு பரவலின் பயன்கள் யாவை?
நில வாழ்த் தாவரங்கள் மண்ணிலிருந்து நீரை ஏன் உறிஞ்சுகின்றன?
தாவரங்களின் நீரை உள்ளெடுக்கும் உறுப்புகள் எவை?
சிம்பிளாஸ்ட் என்பது யாது?
வரையறு : வேர் அழுத்தம்.
நீர்வடிதல் என்றால் என்ன?
EXERCISE questions and complete solutions for chapter தாவரங்களில் கடத்து முறைகள் of SURA BIOLOGY (TAMIL) of Class 11