Class 11 | CHEMISTRY |
Chapter | அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 71 |
Academic Year | 2023-24 |
`M^(2+)` அயனியின் எலக்ட்ரான் அமைப்பு `1s^2 2s^2 2p^6 3s^2 3p^6 3d^6` அதன் அணு நிறை 56 எனில் என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஆற்றல்
இரு கதிர்வீச்சின் ஆற்றல்கள் `E_1` மற்றும் `E_2` முறையே 25 eV மற்றும் 50 eV அவைகளின் அலைநீளங்கள் `lambda _1` மற்றும் `lambda _2` ஆகியவற்றிற்கு இடையேயானத் தொடர்பு
மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு
`E = -2.178 times 10^(-18)J (frac{Z^2}{n^2})` என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?
போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப் பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.
கூற்று : `He^+` ன் நிறமாலையானது, ஹைட்ரஜனின் நிறமாலையினை ஒத்திருக்கும். காரணம் : `He^+` ம் ஒரு எலக்ட்ரானைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுகளின் வழியே பெற்றிருப்பது எது?
ஒரே ஆர்பிட்டாலில் உள்ள ஒரு எலக்ட்ரான்களையும் வேறுபடுத்தி அறிய உதவுவது
Eu [அணு எண் 63], Gd [அணு எண் 64] மற்றும் Tb[அணு எண் 63] ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்புகள்
ஒரு துணைக்கூட்டல் உள்ள அதிகபட்சமான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுவது
d- எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது
n = 3, l = 1 மற்றும் m = -1 ஆகிய குவாண்டம் எண்களின் தொகுப்பினை அதிகபட்சமாக எத்தனை எலக்ட்ரான்கள் பெற்றிருக்க முடியும்?
கூற்று : 3p ஆர்பிட்டாலுக்கான ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முறையே 1, 1 காரணம் : ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முதன்மைக் குவாண்டம் எண்ணை மட்டுமே பொறுத்து அமையும்
n =3 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை
n = 6 எனில், எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் சரியான வரிசை
அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n + l) = 8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும்.
`3d_(xy)` ஆர்பிட்டாலில் yz தளத்தில் எலக்ட்ரான் அடர்த்தி
நிலை மற்றும் உந்தத்தின் நிச்சயமற்றத் தன்மை சமம் எனில், அதன் திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்றதன்மை
`100cms^(-1)` வேகத்தில் இயங்கும் 100g நிறையுடைய நுண்துகள் ஒன்றின் டி-பிராக்ளி அலைநீளம்
டியூட்ரியத்தின் திசைவேகம், `alpha`- துகளைக் காட்டிலும் ஐந்து மடங்காக இருக்கும்போது, டியூட்ரியம் அணுவிற்கும் `alpha` - துகளிற்கும் இடையேயான அலைநீளங்களின் விகிதம்
ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு -E அதன் முதல் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு
பின்வருவனவற்றுள், ஹெய்சன்பர்கின் நிச்சயமற்றத் தன்மையினைக்குறிப்பிடாத சமன்பாடு எது?
சூரியக்குடும்பத்தைப் போன்று அணுக்கருவை மையமாக் கொண்டு எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன என்பது யாருடைய கோட்பாடு
l =2 என்ற மதிப்பினை உடைய ஆர்பிட்டால்
ஒரு குறிப்பிட்ட கூட்டில் இடம்பெறும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை குறிக்கும் வாய்ப்பாடு
பின்வரும் கூற்றை கவனி : அணுவானது நேர்மின்சுமையுடைய கோளம் போன்ற அமைப்பில் உள்ளது. அக்கோளத்தில் எதிர்மின்சுமையுடைய எலக்ட்ரான்கள் பொதிந்து உள்ளது. -இது பின்வருவனவற்றுள் யாரால் முன்மொழியப்பட்டது
பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு
பின்வரும் நீல்ஸ்போரின் அணு மாதிரி கருதுகோள்களைக் கவனி. I. எலக்ட்ரானின் ஆற்றல் வரையறுக்கப்பட்ட மதிப்புகளைப் பெற்றிருக்கும் II. எலக்ட்ரான்கள் அணுக்கருவினைச் சுற்றி சில குறிப்பிட்ட ஆற்றலுடைய ஆர்பிட் எனும் வட்டப்பாதையில் மட்டும் சுற்றி வருகின்றன. III.ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் எலக்ட்ரானின் கோண உந்த மதிப்பு ஆனது ன் முழு எண் மடங்காகஇருக்கும். IV.எலக்ட்ரனாது ஒரு குறிப்பிட்ட நிலை வட்டப்பாதையில் சுற்றி வரும் வரையில் அதன் ஆற்றலை இழப்பதில்லை இவற்றுள் தவறான கூற்று எது?
பின்வருவனவற்றுள் எது ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்ற தன்மைகோட்பாட்டின் சரியான சமன்பாடு?
ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்ற தன்மை கோட்பாடு பின்வரும் எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அடைய வேண்டுமெனில்,
பின்வருவனவற்றை கவனி. I. எலக்ட்ரான் நுண்ணோக்கி II. குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் விளிம்பு வளைவு எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது என்ற கண்டுபிடிப்மானது, மேற்கண்ட எந்த சோதனை நுட்பங்களை உருவாக்க காரணமாக அமைந்தது?
பின்வருவனவற்றுள் எது ஒரு துகளின் நிலை மற்றும் உந்தம் ஆகியவற்றால் அத்துகளின் இயல்புநிலை வரையறுக்கப்படுகிறது?
ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கொள்கை மற்றும் நுண்துகளின் ஈரியல்பு தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எது?
பின் வருவனவற்றுள் தவறானது எது?
நிகழ்தகவு அடர்த்தி எப்போதும்
பின்வருவனவற்றுள் எது ஆர்பிட்டால் கோண உந்தத்தினை கணக்கிடப் பயன்படுகிறது?
ஐகன் மதிப்பேடு தொடர்புடைய ஐகன் சார்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
பின்வருவனவற்றுள் எதற்கு ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாடு சிக்கலானது? I. ஹைட்ரஜன் II. நைட்ரஜன் இவற்றுள்
பின்வருவனவற்றை கவனி I. மின்புலம் II. காந்தப்புலம் `p_x, p_y, p_z` ஆர்பிட்டால்கள் சம ஆற்றலைப் பெற்றுள்ளன. மேற்கண்ட எந்த காரணத்தினால் இதன் சம ஆற்றல் பண்பு இழக்கப்படுகிறது?
பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை
“ஒரு அணுவில் எந்த இரு எலக்ட்ரான்களும் அவற்றின் நான்கு குவாண்டம் எண்ன் மகளிதிப்பின் தொகுப்பும் ஒன்றாக இருக்காது” என்று கூறியவர்
சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்கள் எவ்வரிசையில் நிரப்பப்பட வேண்டும் என்ற வினாவிற்கு உரிய விடையினைத் தருவது எது?
பின்வரும் எதன் அடிப்படையில் எலக்ட்ரான் அமைப்பு எழுதப்படுகிறது?
பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு நிலைப்புத்தன்மை உடையதாக இருக்கும்?
பின்வருவனவற்றுள் எது குரோமியத்தின் சரியான எலக்ட்ரான் அமைப்பு
சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களின் நிலைப்புத்தன்மை அதிகம். இது பின்வரும் எதன் அடிப்படையில் விளக்கப்படுகிறது?
பின்வரும் குவாண்டம் எண்களின் தொகுப்பினைக் கருதுக. பின்வரும் எந்த குவாண்டம் எண்களின் தொகுப்பு சாத்தியமற்றது?
பின்வருவனவற்றுள் எது ஆஃபா தத்துவத்தின்படி எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பில் இருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது?
`E = -2.178 times 10^(-18)J (frac{Z^2}{n^2})` என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?
அணு பற்றிய புதிய பயன் தரும் கொள்கையை உருவாக்கியமைக்காக நோபல் பரிசு பெற்றவர்
ரூதர்போர்டின் `alpha`- சிதறல் சோதனைக்கு பயன்படுத்திய உலோகம்
ஒளியானது ஈரியல்புத் தன்மையினைப் பெற்றுள்ளது என முன்மொழிந்தவர்.
ஆற்றலின் துகள் வடிவத்தை குறிப்பிடும் சமன்பாடு மற்றும் அலை வடிவத்தைக் குறிப்பிடும் சமன்பாடு ஆகியவற்றை இணைத்தவர்.
m' நிறையுடைய, 'v' திசைவேகத்தில், இயங்கும் பருப்பொருள் துகளின் சமன்பாடு
மரபு இயக்கவியற் கொள்கையால் _____ இயக்கத்தினை சரிவர விளக்க இயலவில்லை
குவாண்டம் இயக்கவியல் உருவாக அடிப்படையாக அமைந்தது
எலக்ட்ரான் இயங்கக்கூடிய விசையின் புலத்தினை பொறுத்து புறவெளியில் அலைச் சார்பில் ஏற்படூம் மாறுமாட்டனை தீர்க்கும் சமன்பாடு
எலக்ட்ரான்களை காண்பதற்கு அதிகபட்ச நிகழ்தகவினைப் பெற்றுள்ள முப்பரிமான வெளி
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று (A) : ஹெயசன்பர்க் தனது நிச்சயமற்றத் தன்மை கோட்பாட்டினை உருவாக்கினார். காரணம் (R): பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மையானது. நுண்துகள் ஒன்றின் நிலை மற்றும் உந்தத்தை ஒரே நேரத்தில் கண்டறிவதில்லை வரம்பினை ஏற்படுத்திக்கிறது. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி (R ) ஆனால் தவறு.
அணுவில் உள்ள ஒரு எலக்டரானை ______ குவாண்டம் எண்கள் மூலம் வரையறுக்கலாம்.
அணுக்கருவினைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுழன்று வரும் ஆற்றல் மட்டத்தினை குறிப்பிடும் குவாண்டம் எண்
சீமன் விளைவைத் தரும் குவாண்டம் எண்
ஐகன் மதிப்புகள் என்று அழைக்கப்படுபவை
குவாண்டம் எண்கள் n = 1 மற்றும் l = 0 எலக்ட்ரான் எந்த ஆர்பிட்டாவில் உள்ளது?
எலக்ட்ரானுக்கும் அணுக்கருவிற்கும் இடையேயான தூரம் குறையும் போது எலக்ட்ரானை காண்பதற்கான நிகழ்தகவு
கோண உந்தக் குவாண்டம் எண் l ன் மதிப்பு அதிகரிக்கும் போது செயலுறு அணுக்கரு மின்சுமை மதிப்பு
ஆஃபா என்ற சொல்லின் பொருள்
சம ஆற்றலுடைய ஆர்பிட்பால்களில் எலக்ட்ரான்கள் எவ்வரிசையில் நிரப்பப்பட வேண்டும்? என்ற வினாவிற்கு உரிய விடையினைத் தருவது
பின்வரும் எந்த அணுவின் எலக்ட்ரான் அமைப்பானது ஆஃபாதத்துவத்தின் படி எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பில் இருந்து வேறுபடுகிறது?
EXERCISE questions and complete solutions for chapter அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி of SURA CHEMISTRY (TAMIL) of Class 11