Class 12 | BIOLOGY |
Chapter | உயிரி தொழில் நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
பொருத்துக.
பொருத்துக.
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியானது? (I) காமா கதிர்வீச்சின் மூலம் உருவாக்கப்பட்ட சடுதி மாற்றம் கோதுமை வகை, சார்பதி சொனோரா. (II) முதல் உலகப் போரில் இரசாயன ஆயுதமாகக் கடுகு வாயு பயன்படுத்தப்பட்டது. (III) வேதிய சடுதி மாற்றத்தை L.J. ஸ்டேட்லா வெளியிட்டார். (IV) உயிரினங்களின் ஒவ்வாரு செல்களிலும் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை நிலையானது.
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியானது? (I) வெப்பநிலை அதிகாிக்கும் பொழுது சடுதி மாற்றத்தின் வீதம் குறைகிறது. (II) M.S. சுவாமிநாதன், இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். (III) வேதிபொருட்கள் மூலம் தூண்டப்படும் சடுதிமாற்றம் இணை சடுதி மாற்றம் ஆகும். (IV) முல்லர் முதன் முதலாக இயற்பிய சடுதி மாற்றியை கண்டறிந்தார்.
தவறான கூற்றை கண்டறி.
தவறான கூற்றை கண்டறி.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று(A) : குரோமோசோம்களின் மிகப்பொிய மாற்றங்கள் குரோமோசோம் பிறழ்ச்சிகள் எனப்படுகிறது. காரணம் (R) : குரோமோசோம்களின் அமைப்பிலும் மற்றும் எண்ணிக்கையிலும் உண்டாகும் மாற்றங்கள் ஆகும்.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று(A) : வெப்பநிலை DNA இரட்டித்தல் மற்றும் படியாக்கம் நிகழ்வுகளைப் பாதிக்கின்றன. காரணம் (R) : வெப்பநிலை அதிகாிக்கும் பொழுது இரண்டு DNA நியூக்ளியோடைடுகளுக்கு இடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைக்கப்படுகிறது.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று(A) : வெப்ப நியூட்ரான்களால் ஆமணக்கு முதிர்ச்சியடைகிறது. காரணம் (R) : இவ்வாறு முதிர்ச்சியாகும் ஆமணக்குவின் பெயர் சார்பதி சொனோரா ஆகும்.
சாியான இணையைக் கண்டறி.
சாியான இணையைக் கண்டறி.
தவறான இணையைக் கண்டறி
தவறான இணையைக் கண்டறி
தவறான இணையைக் கண்டறி
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது.
பிளாஸ்மிட் என்பது
DNA வை ஈகோலை துண்டிக்குமிடம்.
மரபணுப் பொறியியல்
பின்வரும் கூற்றைக் கருதுக. (I) மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக் கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளுதலை விவரிக்கிறது. (II) pBR322 என்பது 1977-ல் ஈகோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக் கடத்தியதாகும். (III) தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது. மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சாியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
மறு கூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படிநிலைக் கொண்டுள்ளது. (I) மரபணுக்களின் பெருக்கம் (II) ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNA வை செலுத்துதல். (III) தடைகட்டு (ரெஸ்டிரிக்ஷன்) நொதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல். (IV) மரபணுப் பொருட்களைப் பிாித்தெடுத்தல் (DNA) மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சாியான வாிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNA வின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியாண்ட்ரோம்) தொடர்வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?
pBR 322, BR என்பது
பின்வருவனவற்றுள் எது உயிாி உணர்வியில் பயன்படுத்தப்படுகிறது?
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது?'
கூற்று: மரபணு பொறியியலில் அக்ரோபாகடீரியம் பிரபலமானது ஏனெனில் இந்த பாக்டீரியம் அனைத்து தானியங்கள் மற்றும் பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ஒருங்கிணைந்துள்ளது... காரணம் : பாக்டீரிய குரோமோசோமின் மரபணுத் தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்த பாக்டிரியம் இணைந்துள்ள தாவரத்திற்கு தானாக மாற்றப்படுகிறது
பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று அல்ல.
சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்ப முறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில். பயன்படுவதில்லை.
ஒரு தாங்கிக் கடத்தியில் உயிரி எதிர்ப் பொருள்மரபணு எதனை தேர்ந்தெடுக்க உதவுகிறது?
Bt பருத்தியின் சில பண்புகள்
ஸ்பைருவினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துவாய்?
நியுக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைய் பயன்படுத்துவாய்?
மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.
pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்துக்கொள்வது என்ன?
தடைக்கட்டு (ரெஸ்ட்டிரக்சன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக். கூறி, உயிரிதொழில்நுட்பவியவில் அதன் பங்கைக் குறிப்பிடுக.
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
-------என்பது DNA வை மாற்றி அமைக்கும் ஒரு நொதியாகும்.
உயிரிதொழில்நுட்பவியல் என்ற சொல் ----------- என்பவரால் உருவாக்கப்பட்டது.
--------- என்பவரால் பாவிமரேஸ் சங்கிலித் தொடர் வினை உருவாக்கப்பட்டது
ரொட்டிகளை உப்பச்செய்ய, ஈஸ்டால் வெளியிடப்படும் ---------உதவுகிறது.
ஒம்புயிர் செல்லுக்குள்ளேயே சுயமாக பெருகக்கூடிய தாங்கிக்கடத்தி எனும் ஒரு கடத்தி மூலக்கூறுடன் DNA துண்டுகளை செருகுவதினால் மூலக்கூறு உருவாக்கப்படுகிறது.
------------- நொதிகள் மூலக்கூறு, கத்திரிகோல் எனப்படும்
இதன் மூலம் இயற் அறிவியல் மற்றும் உயிரியல் அறிவியல் பயன்பாடுகள் மூலப்பொருட்களை மதிப்பு மிக்க அமைப்பாக மாற்றி அமைத்தல் செய்யப்படுகிறது.
வழக்கமான உயிர்தொழில்நுட்பவியலுக்கு மற்றொரு பெயர் --------------
உயிர் வாழ ஆகிசிஜனேற்ற சூழல் தேவைப்படும் போது சில வகை ----------- நொதித்தலை மேற்கொள்கின்றன.
ஆல்கஹால் பானங்களை உருவாக்க ------------- எத்தனாலாக மாற்றப்படுகின்றன.
பிளாஸ்மிட் என்பது --------- இரு மூலக்கூறு ஆகும்.
பொருத்துக.
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரி? (I) Ti பிளாஸ்மிட் பல இருவிதையிலைத் தாவரங்களில் கழலைகளைத் தூண்டுவதற்கு காரணமான அக்ரோபாக்டீரியம் டியுமிபேசியன்ஸ் பாக்டீரியத்தில் காணப்படுகிறது. (II) இது மாற்றும் (tra) மரபணுவைத் தாங்கியுள்ளது. (III) இது T -DNA வை ஒரு பாக்டீரியத்திலிருந்து மற்றொரு பாக்டீரியம் அல்லது தாவர செல்லிற்கு மாற்றுவதற்கு உதவுகிறது. (IV) ஒவ்வாத்தன்மைக்கான Inc மரபணுவை இந்த பிளாஸ்மிட் பெற்றுள்ளது
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரி? (I) ஒரு பிளாஸ்மிட் தாங்கிக் கடத்த் உதவியோடு ஏற்படுத்தப்படும் மரபணு மாற்றம் மறைமுக அல்லது தா௱ங்கிக் கடத்தி வழி மரபணு மாற்றம் எனப்படுகிறது. (II) அக்ரோ பாகடீரியம் டியுமிபேசியன்ஸின் Ti பிளாஸ்மிட், தாவர மரபணு மாற்றத்திற்கு பயன்படுகிறது. (III) உயிாி எதிா்ப்பொருள் தடுப்பு அடையாளக்குறி ஒரு மரபணுவாகும். (IV) பையோலிஸ்டிக் முறை, ஒரு மறைமுக மரபணு மாற்று முறை.
தவறான கூற்றை கண்டறி.
தவறான கூற்றை கண்டறி.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று (A) : DNA செல் சவ்வுகள் ஊடே கடக்க முடியாது. காரணம் (R) : DNA ஒரு நீர் விரும்பும் மூலக்கூறு என்பதால் அதை கடக்க இயலாது.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று (A) : DNA- வை நேரடியாக ஒரு மிக நுண்ணிய முனையுடைய கண்ணாடி ஊசி அல்லது நுண் பிப்பெட்டினைப் பயன்படுத்தி உட்கருவினுள்உட்செலுத்தப்படுகிறது. காரணம் (R) : தாவர செல்களை மரபணு மாற்றம் செய்ய இம்முறைப் பயன்படுத்தப்படுகிறது.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று (A) : நொதித்தல் தொடங்குவதற்கு முன்பாக உள்ள அனைத்து செயல்முறைகளும் மேற்கால் பதப்படுத்தமாகும். காரணம் (R) : நொதித்தலுக்குபிறகு உள்ள அனைத்து செயல்முறைகளும் கீழ்க்கால் பதப்படுத்தமாகும்.
சாியான இணையைக் கண்டறி.
நொதித்தல் செயல்முறைகளை விளக்குக.
தொழிற்சாலையில் நொதித்தலின் யயன்பாடுகள் யாவை?
தனி செல் புரதத்தின் பயன்பாடுகளை எழுதுக.
பொருத்துக.
பொருத்துக.
பொருத்துக.
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியானது? (I) காமா கதிர்வீச்சின் மூலம் உருவாக்கப்பட்ட சடுதி மாற்றம் கோதுமை வகை, சார்பதி சொனோரா. (II) முதல் உலகப் போரில் இரசாயன ஆயுதமாகக் கடுகு வாயு பயன்படுத்தப்பட்டது. (III) வேதிய சடுதி மாற்றத்தை L.J. ஸ்டேட்லா வெளியிட்டார். (IV) உயிரினங்களின் ஒவ்வாரு செல்களிலும் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை நிலையானது.
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியானது? (I) வெப்பநிலை அதிகாிக்கும் பொழுது சடுதி மாற்றத்தின் வீதம் குறைகிறது. (II) M.S. சுவாமிநாதன், இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். (III) வேதிபொருட்கள் மூலம் தூண்டப்படும் சடுதிமாற்றம் இணை சடுதி மாற்றம் ஆகும். (IV) முல்லர் முதன் முதலாக இயற்பிய சடுதி மாற்றியை கண்டறிந்தார்.
தவறான கூற்றை கண்டறி.
தவறான கூற்றை கண்டறி.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று(A) : குரோமோசோம்களின் மிகப்பொிய மாற்றங்கள் குரோமோசோம் பிறழ்ச்சிகள் எனப்படுகிறது. காரணம் (R) : குரோமோசோம்களின் அமைப்பிலும் மற்றும் எண்ணிக்கையிலும் உண்டாகும் மாற்றங்கள் ஆகும்.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று(A) : வெப்பநிலை DNA இரட்டித்தல் மற்றும் படியாக்கம் நிகழ்வுகளைப் பாதிக்கின்றன. காரணம் (R) : வெப்பநிலை அதிகாிக்கும் பொழுது இரண்டு DNA நியூக்ளியோடைடுகளுக்கு இடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைக்கப்படுகிறது.
சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. கூற்று(A) : வெப்ப நியூட்ரான்களால் ஆமணக்கு முதிர்ச்சியடைகிறது. காரணம் (R) : இவ்வாறு முதிர்ச்சியாகும் ஆமணக்குவின் பெயர் சார்பதி சொனோரா ஆகும்.
சாியான இணையைக் கண்டறி.
சாியான இணையைக் கண்டறி.
தவறான இணையைக் கண்டறி
தவறான இணையைக் கண்டறி
தவறான இணையைக் கண்டறி
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது.
பிளாஸ்மிட் என்பது
DNA வை ஈகோலை துண்டிக்குமிடம்.
மரபணுப் பொறியியல்
பின்வரும் கூற்றைக் கருதுக. (I) மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக் கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளுதலை விவரிக்கிறது. (II) pBR322 என்பது 1977-ல் ஈகோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக் கடத்தியதாகும். (III) தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது. மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சாியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
மறு கூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படிநிலைக் கொண்டுள்ளது. (I) மரபணுக்களின் பெருக்கம் (II) ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNA வை செலுத்துதல். (III) தடைகட்டு (ரெஸ்டிரிக்ஷன்) நொதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல். (IV) மரபணுப் பொருட்களைப் பிாித்தெடுத்தல் (DNA) மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சாியான வாிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNA வின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியாண்ட்ரோம்) தொடர்வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?
pBR 322, BR என்பது
பின்வருவனவற்றுள் எது உயிாி உணர்வியில் பயன்படுத்தப்படுகிறது?
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது?'
கூற்று: மரபணு பொறியியலில் அக்ரோபாகடீரியம் பிரபலமானது ஏனெனில் இந்த பாக்டீரியம் அனைத்து தானியங்கள் மற்றும் பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ஒருங்கிணைந்துள்ளது... காரணம் : பாக்டீரிய குரோமோசோமின் மரபணுத் தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்த பாக்டிரியம் இணைந்துள்ள தாவரத்திற்கு தானாக மாற்றப்படுகிறது
பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று அல்ல.
சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்ப முறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில். பயன்படுவதில்லை.
ஒரு தாங்கிக் கடத்தியில் உயிரி எதிர்ப் பொருள்மரபணு எதனை தேர்ந்தெடுக்க உதவுகிறது?
Bt பருத்தியின் சில பண்புகள்
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் யாவை?
-------என்பது DNA வை மாற்றி அமைக்கும் ஒரு நொதியாகும்.
உயிரிதொழில்நுட்பவியல் என்ற சொல் ----------- என்பவரால் உருவாக்கப்பட்டது.
--------- என்பவரால் பாவிமரேஸ் சங்கிலித் தொடர் வினை உருவாக்கப்பட்டது
ரொட்டிகளை உப்பச்செய்ய, ஈஸ்டால் வெளியிடப்படும் ---------உதவுகிறது.
ஒம்புயிர் செல்லுக்குள்ளேயே சுயமாக பெருகக்கூடிய தாங்கிக்கடத்தி எனும் ஒரு கடத்தி மூலக்கூறுடன் DNA துண்டுகளை செருகுவதினால் மூலக்கூறு உருவாக்கப்படுகிறது.
------------- நொதிகள் மூலக்கூறு, கத்திரிகோல் எனப்படும்
இதன் மூலம் இயற் அறிவியல் மற்றும் உயிரியல் அறிவியல் பயன்பாடுகள் மூலப்பொருட்களை மதிப்பு மிக்க அமைப்பாக மாற்றி அமைத்தல் செய்யப்படுகிறது.
வழக்கமான உயிர்தொழில்நுட்பவியலுக்கு மற்றொரு பெயர் --------------
உயிர் வாழ ஆகிசிஜனேற்ற சூழல் தேவைப்படும் போது சில வகை ----------- நொதித்தலை மேற்கொள்கின்றன.
ஆல்கஹால் பானங்களை உருவாக்க ------------- எத்தனாலாக மாற்றப்படுகின்றன.
EXERCISE questions and complete solutions for chapter உயிரி தொழில் நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் of SURA BIOLOGY (TAMIL) of Class 12