“அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வு" (Flip Flop movement) அடிப்படையாகக் கொண்டு. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?

A

புரதங்கள் அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வை மேற்கொள்கின்றன. கொழுப்புகள் மேற்கொள்வதில்லை.

B

புரதங்களும் , கொழுப்புகளும் அங்கும் இங்குமாக நிகழும் இடப் பையர்வை மேற்கொள்கின்றன.

C

புரதங்களும் , கொழுப்புகளும் அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வை மேற்கொள்வதில்லை.

D

கொழுப்புகள் அரிதாக அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வை மேற்கொள்கின்றன. புரதங்கள் மேற்கொள்வதில்லை.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for “அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வு" (Flip Flop movement) அடிப்படையாகக் கொண்டு. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது? by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions