கீழ்க்கண்டவற்றுள் "பாக்டீரியா ஒளிச்சேர்க்கை" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) இங்கு நிறமி அமைப்பு I (PSI) மட்டும் பங்கு பெறுகிறது. (II) O2 க்கு பதிலாக சல்ஃபர் வெளியேறுகிறது. (III) நீருக்குப் பதிலாக H2S பயன்படுத்தப்படுகிறது. (IV) பாக்டீரிய ஒளிச்சேர்க்கை பரிணாமத்தில் முன்னோடி வகை ஒளிச்சேர்க்கையாகும்.

A

II, III மற்றும் IV

B

I, II, IV மற்றும் III

C

I, IV மற்றும் III

D

I, II, III மற்றும் IV

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் "பாக்டீரியா ஒளிச்சேர்க்கை" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) இங்கு நிறமி அமைப்பு I (PSI) மட்டும் பங்கு பெறுகிறது. (II) O_(2) க்கு பதிலாக சல்ஃபர் வெளியேறுகிறது. (III) நீருக்குப் பதிலாக H_(2)S பயன்படுத்தப்படுகிறது. (IV) பாக்டீரிய ஒளிச்சேர்க்கை பரிணாமத்தில் முன்னோடி வகை ஒளிச்சேர்க்கையாகும். by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions