சரியான விடையைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. இரைப்பை குடல்பாதை சுரக்கும்‌ கோலிசிஸ்டோகைனின்‌ ஹார்மோனின்‌ பணி _______.

A

உணவின்‌ அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது.

B

பித்தப்பையின்‌ மீது செயல்பட்டு பித்த நீரை முன்‌ சிறுகுடலினுள்‌ சுரக்கிறது.

C

ஹைட்ரோகுளோரிக்‌ அமில சுரப்பைத்‌ தூண்டுகிறது.

D

பெப்ஸினோஜன்‌ சுரப்பைத்‌ தூண்டுகிறது.

Doubtnut Promotions Banner
|