சரியான விடையைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. தவறான கூற்றைக்‌ கண்டறி. கீழ்க்கண்ட கூற்றுகளில்‌ உள்ள தவறான கூற்றைக்‌ கண்டுபிடி.

A

ஹைபோதலாமஸ்‌, உடல்‌ சமநிலை, இரத்த அமுத்தம்‌ மற்றும்‌ உடல்‌ வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது.

B

பிட்யூட்டரியின்‌ முன்கதுப்பு அனைத்து‌ விலங்குகளிலும்‌ மெலாஸோட்டுகளைத்‌ தூண்டும்‌ ஹார்மோன்களைச் ‌சுரக்கிறது.

C

ஹைபோதலாமஸ்‌ பிட்யூட்டரியின்‌ பின்‌ கதுப்போடு இணைந்துள்ளது.

D

பிட்யூட்டரி சுரப்பி ஸ்பினாய்டு எனும்‌ எலும்பிலுள்ள பள்ளத்தில்‌ அமைந்துள்ளது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions