சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் “தைரோட்ரோபின்” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
A
இது ஒரு கிளைக்கோபுரத ஹார்மோன் ஆகும்.
B
தைராய்டு சுரப்பியைத் தூண்டி டிரை அயோடோதைரோனின் மற்றும் தைராக்ஸின் ஆகியவற்றைச்சுரக்கிறது.
C
இது கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் செல்களில் புரத உற்பத்தி விகித்ததை உயற்த்துகின்றது.
D
ஹைபோதலாமஸின் தைரோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோன் தைரோட்ரோபின் சுரப்பைத் தூண்டுகிறது.
|