சரியான விடையைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக்‌ கண்டறி.

A

FSH மற்றும் LH ஆகியவற்றைச்‌ சேர்த்து இனப்பெருக்க ஹார்மோன்கள் ‌என்பர்‌.

B

FSH மற்றும் LH ஹார்மோன்களும் குழந்தைப்‌ பருவத்தில்‌ உற்பத்தி செய்யப்படுவதில்லை.

C

பூப்பெய்தலுக்கு சற்று முந்தைய காலத்தில்தான்‌ FSH மற்றும் LH சுரப்பு தொடங்குகிறது.

D

கிளைக்கோபுரத ஹார்மோனான LH இடையீட்டூச்‌ செல்களைத்‌ தூண்டும்‌ ஹார்மோன்‌ (ICSH) என்றும்‌ அழைக்கப்படுகிறது.

Doubtnut Promotions Banner
|