Doubtnut Promotions Sticky

சரியான விடையைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. கீழ்க்கண்டவற்றுள்‌ தவறான இணையை கண்டறி.

A

வாஸோப்ரஸ்ஸின்‌ - பற்றாக்குறை டையபடிஸ்‌ மெல்லிடஸ்க்கு காரணமாகிறது.

B

இடையீட்டு செல்களைத்‌ தூண்டும்‌ ஹார்மோன் - டெஸ்டோஸ்டீரோன்‌

C

பீனியல்‌ சுரப்பி - மெலடோனின்‌ ஹார்மோனை சுரக்கிறது.

D

தைமஸ் சுரப்பி - தைமுலின்‌ ஹார்மோனை சுரக்கிறது.

Doubtnut Promotions Banner
|