பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டுபிடி.

A

பேரான் +1 ஆக்ஸிஜனேற்ற நிலையைப் பெற்றிருக்கும்

B

போரான் ஒரு அலோகம்

C

13- ஆம் தொகுதி தனிமங்கள் அனைத்தும் +1, +3 ஆக்ஸிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன.

D

காலியத்தின் உருகுநிலை 29.7C

Text Solution
Verified by Experts

The correct Answer is:A, C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|