கூற்று (A) : அம்மோனியா,பாஸ்பீன் மற்றும் கார்பனைல் குளோரைடு போன்றவற்றுடன் AlCl3 சேர்கை சேர்மங்களை உருவாக்குகிறது. காரணம் (R) : AlCl3 லூயி அமிலம் போல் செயல்படுவதால் சேர்க்கை சேர்மங்களை உருவாக்குகிறது.

A

(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம் .

B

(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.

C

(A) சரி, (R) தவறு.

D

(A) தவறு, (R) சரி.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions