Doubtnut Promotions Sticky

p-தொகுதி தனிமங்களின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமமானது அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகின்றன. இத்தகைய முரண்பட்ட பண்பிற்கு காரணம் எது/எவை? (I) சிறிய உருவளவு (II) அதிக அயனியாக்கும் என்தால்பி (III) அதிக எலக்ட்ரான் கவர்திறன் (IV) இணைதிறன் சட்டில் d-ஆர்பிட்டால்கள் இல்லாதிருத்தல் இவற்றுள்,

A

I மட்டும்

B

I, III மட்டும்

C

II, IV மட்டும்

D

I, II, III, IV

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions