கூற்று (A) : ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்து அதன் நேரயனிகளை ஒருவாக்கும் திறனானது அத்தனிமத்தின் நேர்மின் தன்மை அல்லது உலோகத்தன்மை என அறியப்படுகிறது. காரணம் (R): உலோகப் பண்பானது எலக்ட்ரான் நாட்டத்தைய் பொருத்து அமைகிறது.

A

(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம் .

B

(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.

C

(A) சரி, (R) தவறு.

D

(A) தவறு, (R) சரி.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions