Doubtnut Promotions Sticky

பின்வரும் கூற்றுகளை கவனி. கூற்று (I) : போராக்ஸ் என்பது டெட்ராபோரிக் அமிலத்தின் சோடிய உப்பாகும் . கூற்று (II) : கோவிமனைட் தாதுவை சோடியம் கார்பனேட் கரைசலுடன் கொதிக்க வைப்பதன் மூலம் போராக்ஸ் பெறப்படுகிறது. இவற்றுள்,

A

I மட்டும் சரி

B

II மட்டும் சரி

C

இரண்டும் சரி

D

இரண்டும் தவறு

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions