கூற்று: காற்றுக்குமிழிகள்‌ நீரில்‌ பிரகாசிக்கும்‌. காரணம்‌: நீரில்‌ காற்றுக்‌ குமிழிகள்‌ பிரகாசிப்பது ஒளிவிலகலினால்‌ நடைபெறுகிறது.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|