கூற்று: விண்மீன்கள்‌ மின்னுகின்றன. ஆனால்‌, கோள்கள்‌ மின்னுவதில்லை. காரணம்‌: விண்மீன்கள்‌ கோள்களைவிட அளவில்‌ மிகப்பெரியவை.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|