கூற்று: ஒரு தொலைநோக்கியின்‌ பொருளருகு லென்சின் விட்டம் அதிகமாக இருக்குமானால் அதன் பிரிதிறன் அதிகமாக இருக்கும். காரணம்: பொருளருக்கு லென்சின் அதிகவிட்டமானது அதிக ஒளியை உட்கிரகிக்கும்

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions