Doubtnut Promotions Sticky

கூற்று: வானம்‌ நீலநிறமாகத்‌ தோன்றுவது நீலநிற ஒளிச்சிதறலால்‌ ஏற்படுகிறது. காரணம்‌: கண்ணுக்குப்‌ புலனாகும்‌ ஒளியில்‌ நீலநிறம்‌ குறைந்த அலைநீளமுடையது.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|