கூற்று: ஒளியின்‌ அலைநீளம்‌ ஊடகத்தின்‌ ஒளிவிலகல்‌ எண்ணைச்‌ சார்ந்ததல்ல. காரணம்‌: வெவ்வேறு நிறங்கள்‌ வெற்றிடத்தில்‌ வெவ்வேறு வேகத்துடன்‌ செல்கின்றன.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|