கீழ்க்கண்டவற்றுள் "மெக்னீசியம்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பச்சையம் நிறமியின் பகுதிக்கூறாக இது உள்ளது. (II) லிப்பிடு வளர்சிதை மாற்றத்திற்கும் இது மிக அவசியம். (III) DNA மற்றும் RNA உருவாக்கத்தில் பயன்படுகிறது. (IV) MG2+அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.

A

I மற்றும் III

B

I, II மற்றும் III

C

I, II, III, மற்றும் IV

D

I, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions