Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் "தாமிரம்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பிளாஸ்டோசயனின் புரதத்தினை அமைக்க உதவுகிறது. (II) ஃபீனோலேஸ் மற்றும் டைரோசினேஸ் நொதிகளின் அமைப்பு கூறாக உள்ளது. (III) கைனேஸ் நொதிகளின் ஊக்கியாக உள்ளது. (IV) குப்ரிக் (Cu2+)அயனியாக இது உள்ளெடுக்கப்படுகிறது.

A

I, II மற்றும் III

B

II மற்றும் III

C

I, II மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions