கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) குறுகிய அலைநீளமுடைய ஒளி அதிக ஆற்றலையும், அதிக அலைநீளமுடைய ஒளி குறைந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறது. (II) ஒளியின் மிகச்சிறிய துகள் போட்டான் ஆகும். (III) மின்காந்த நிறமாலையானது 8 வகையான கதீர்வீச்சை பெற்றுள்ளது. (IV) ஒவ்வொரு போட்டான் பெற்றிருக்கும் ஆற்றலுக்கு குவாண்டம் என்று பெயர்.

A

II, III மற்றும் IV

B

I, III மற்றும் IV

C

III மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions