Class 11 | BIOLOGY |
Chapter | செல்: ஒரு வாழ்வியல் அழகு |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்?
பைலாஜெனியைதெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது?
பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை?
செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில் கொண்டு லிப்பிடுகளும் புரதங்களும், லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறுபுறத்திற்கு இடப்பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது.
கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தை கூறுக.
புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.
புரோகேரியோட்டுகளுக்கும் யூகேரியோட்டுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
தாவரச் செல்லுக்கும் , விலக்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைய்படுத்துக.
ஒரு செல் துகள்களுக்கு அனிமல்கியூல்ஸ் எனப் பெயரிட்டவர் யார் ?
அனைத்து உயிருள்ள செல்களும் ஏற்கனவே உள்ள உயிருள்ள செல்களிலிருந்து செல்பகுப்பின் மூலம் உருவாகின்றன என்ற கருத்தை கூறியவர் யார் ?
எந்த நுண்ணோக்கியை பயன்படுத்தும்பொழுது 3D பிம்பம் (முப்பரிமாண பிம்பம்) கிடைக்கிறது?
யூகேரியோட்டுகளில் காணங்படும் எந்த நுண்ணுறுப்புகள் உள்ளுறை சூட்டுயிர் வாழ்க்கை கோட்பாட்டை உறுதி படுத்துகின்றன?
மீசோகேரியோட்டுகளில் எவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது?
டோனோபிளாஸ்ட் என்பது எதனைச் சூழ்ந்து காணப்படும் சவ்வு?
எதன் செல் சுவரில் செல்லுலோஸ், கேலக்டான்ஸ் மற்றும் மன்னான்ஸ் காணங்படுகிறது?
கிளைக்கோகேவிக்ஸ் எங்கு உருவாகிறது?
சைட்டோபிளாசத்தினுள் காணப்படும் எந்த நுண்ணுறுப்ப பிளாஸ்மா சவ்வு மற்றும் உட்கரு சவ்வுடன் தொடர்பு கொண்டுள்ளது?
போரின்கள் எனும் புரதங்கள் எதன் சவ்வில் காணப்படுகின்றன?
எந்த செல் நுண்ணுறுப்பின் DNA ஒப்பீடுகள் மூலம் மனிதனின் தோற்றத்தைப் பதிவெடுப்பு செய்யலாம்?
எந்த செல்நுண்ணுறுபிப்ல் கீழ்க்கண்டவைகள் காணப்படுகின்றன? 1. DNA வட்டவடிவம் , ஹிஸ்டோன்கள் அற்றவை 2. உயிரி உலகின் அதிகம் காணப்படும் புரதமூலக்கூறு RUBISCO இதில் காணப்படுகிறது. 5. குவாண்டசோம்கள் காணப்படுகிறது. 4. பாதி தற்சார்புடைய செல் நுண்ணுறுப்பு 5. ஆஸ்மிய ஈர்ப்பு தீறன் கொண்ட சிறு துகள் காணப்படுகிறது. 6. ஒளி சுவாசத்தில் பங்காற்றுகிறது.
ஒற்றைச் சவ்வினால் சூழப்பட்டுள்ள எந்த நுண்ணுறுப்பு எண்ணெய் வித்துகளில் உள்ள கருவூண் செல்களில் கொழுப்புப் பொருளைச் சேமிக்கிறது?
நியூக்ளியோலஸ், சென்ட்ரியோல் , ரையோசோம் - இவைகளில் காணப்படும் ஒற்றுமை எது?
மெட்டா குரோமடிக் சிறுமணிகள் எதில் காணப்படுகிறது?
யூகேரியோட்டிக் குரோமோசோமில் (DNA) எந்த நிலையில் mRNA படி எடுத்தல் நடைபெறுவதில்லை?
ஜெர்மனி தாவரவியலாளர் மாத்தியோஸ் ஷிலீடன், ஜெர்மனி விலங்கியலாளர் தியோடர் ஷிவான் இருவரும் சேர்ந்து செல் கொள்கையை வெளியிட்ட ஆண்டு ______
ரைபோசோம்களை முதலில் கண்டறிந்தவர் _______________
ஒரு நுண்ணோக்கியின் பார்வை லென்சின் வேறுபடுத்தும் திறனைக் குறிப்பது ____________
__________ தவிர பிற இறந்த செல்களும் செயல்திறன் உள்ளவைகளாகும் .
உறக்க நிலையில் உள்ள விதைகளின் புரோட்டோபிளாசத்தில் காணப்படும் தண்ணீர் அளவு _______
மீசாகேரியோட்டுகளின் DNA வானது _____________
செல்சுவரில் குழிகள் என்பது ____________ ன் சீரற்ற பகுதியாகும் .
சைட்டோபிளாசம் ஒரு சிறந்த மின்கடத்தியாகக் காணப்படுவதற்கான காரணம் அதில் ____________
டிக்டியோசோம்கள் எனப்படுவை தாவரசெல்களில் காணப்படும் _________ ஆகும் .
புரதம் மொழி பெயர்பிற்குப் பின் புரத மூலக்கூறுகளில் மாற்றங்கள் நிகழ __________ உதவுகின்றன.
நொதிகளின் முன்னோடிகளான சைமோஜென்களை உருவாக்குவது ________________
ஒரு செல்லில் , ரைபோசோம்களை உருவாகுவது ___________ .
ரைபோசோமின் ஒரு துணை அலகுகளும் ஒப்டியிருப்பது _________ செறிவைப் பொருத்தது.
செல் பகுப்பின்போது குரோமோசோமில் காணப்படும் __________. பகுதியில் கதிர்கோல் இழைகள் இணைக்கப்படுகின்றன.
செல்வின் வாழ்நாட்காலம் , இனப்பெருக்கத் தகுதியை தீர்மானிப்பது குராமோசோமின் _________
உட்கருவை சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் சாயம் __________
“அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வு" (Flip Flop movement) அடிப்படையாகக் கொண்டு. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
கீழ்க்கண்டவற்றுள் “புராட்டோபிளாசத்தின் பண்புகள் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பிரெளனியன் இயக்கம் காணப்படுகிறது. (II) அமிபாய்டூ இயக்கம் காணப்படுகிறது. (III) சைட்டோபிளாஸ்மிக் ஸ்டிரீமிங் காணப்படுகிறது (IV) சைக்லோஸிஸ் காணப்படுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் செல்கொள்கை”பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை. (II) ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து புதிய செல்கள் தோன்றுகின்றன. (III) சல் மரபியல் தகவல்களைக் கொண்டுள்ளது. (IV) அனைத்து வளர்சிதை மாற்ற வினைகளும் செல்லுக்குள்ளே நடைபெறுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் “புராட்டோபிளாசம் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) புரோட்டோபிளாசம் ஒரு ஒளி ஊடுருவக் கூடிய, மணமற்ற பலநிலை கொண்ட திீரவம். (II) இது ஒரு படிகக் கூழ்மக் கரைசல் ஆகும் . (III) புரோட்டோபிளாசம் உத்தேசமாக 40 தனிமங்களைக் கொண்டுள்ளது. (IV) புரோட்டோபிளாசத்தின் pH மதிப்பு கிட்டத்தட்ட 6.8
கீழ்க்கண்டவற்றுள் “முகேரியோட்டுகள் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) தொன்மையான உட்கரு கொண்ட உயிரிகள் யூகேரியோட்டுகள் எனப்படும் . (II) உண்மையான உட்கருவைக் கொண்ட உயிரிகளுக்கு யூகேரியோட்டுகள் என்று பெயர் (III) இதன் குரோமோசோம்களில் உள்ள DNA வானது ஹிஸ்ட்டோன் புரதங்களால் ஆனவை. (IV) சவ்வு சூழ்ந்த பல எல் நுண்ணுறுப்புக்களைக் கொண்டவை.
கீழ்க்கண்டவற்றுள் “செல்சுவரின் பணிகள் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) செல்லுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தையும், வலுவையும் அளிக்கிறது. (II) பல மூலக்கூறுகள் செல்லினுள் நுழைவதைத் தடுப்புசுவர் போன்று தடை செய்கின்றன. (III) புரோட்டோபிளாசத்தை. சேதமடையாமல் பாதுகாக்கிறது. (IV) ஆஸ்மாட்டிக் அழுத்தம் காரணமாக அதிக நீர் செல்லுக்குள்ளே சென்று செல் வெடித்துவிடுவதைத் தடுக்கிறது.
கீழ்க்கண்டவற்றுள் “விலங்கு செல் ” பொருத்தவரையில் தவறான சற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “சைட்டோபிளாசம் '' பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “கோல்கை ஊலம் பணிகள் ” பொருத்தவரையில் தவறான சவற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “மைட்டோகாண்டிரியா” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கூற்று: நீரை விரும்பும் துருவ மூலக்கூறுகள் ஹைடிரோபிலிக் மூலக்கூறுகள் என்று அழைக்கப்படுகின்றன காரணம்: லிப்பிடு சவ்வு பாஸ்போலிப்பிடுகளால் ஆனது. இது நீர் விரும்பும் தலைப்பகுதியை கொண்டுள்ளது. ஆகவே ஹைடிரோபிலிக் என அழைக்கப்படுகின்றன
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி. சாயம் - ஏற்கும் பொருள்
கீழ்க்கண்டவற்றுள் “வைரஸ் '' பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “தாவரசெல்வின் செல்சுவர் பாகம் ” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “உட்கருவின் அமைப்பு” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
மைட்டோகாண்டிரியா செல் சவ்வின் சிறப்புப் பண்புகளை எழுதுக. [எதேனும் நான்கு]
செல்லை கண்டுபிடித்தவர் யார்?
ஆண்டோன் ஃபான் லியூவன் ஹாக் செல் துகள்களுக்கு என்ன பெயரிட்டார்?
ஒட்கரு எனப் பெயரிட்டவர் யார் ?
செல்கொள்கையை வெளியிட்டவர் யார்?
ரூடால்ப் விர்ச்செளசெல் பற்றி கூறிய கூற்று யாது?
உருப்பெருக்கம் வரையறு?
முதன்மை உருப்பெருக்கம் என்றால் என்ன?
இரண்டு வகை மின்னணு நுண்ணோக்கிகள் யாவை?
ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியின் பாகங்கள் யாவை?
உடுருவல் நுண்ணோக்கியின் உருப்பெருக்கம் மற்றும் வேறுபடுத்தும் திறன் யாது?
செல் கொள்கைக்கு விதி விலக்குகள் யாவை?
ஏன் வைரஸ்கள் , வைராய்டுகள் , மற்றும் பிரியான்கள் செல் கொள்கைக்கு விதிவிலக்காகும்?
ஹக்ஸ்வி புரோட்டோபிளாசத்தை எவ்வாறு அழைத்தார் ?
இரண்டாம் நிலை செல்சுவரில் காணப்படும் மூன்று துணை அடுக்குகள் யாவை?
மையத்தட்டு என்பது. யாது?
இரண்டாம் நிலைச்சுவர் என்பது யாது?
செல் சவ்வில் காணப்படும் புரதங்கள் யாவை? அதன் பயன் யாது?
அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வு என்றால் என்ன?
செல்விழுங்குதலின் இரண்டு வகைகள் யாவை?
செல்சவ்வு புறத்தள்ளுதவில் “ஏசதது என்பதற்கு ௭.கா. தருக.
கோல்கை உறுப்பு எங்கிருந்து உருவாகிறது?
போரின்கள் என்பவை யாவை?
மைட்டோகான்டிரியாவின் உட்சவ்வில் காணப்படும் F0 - F1 துகள்களின் மறுபெயர்கள் யாவை?
மைட்போகாண்டிரியாவில் காணப்படும் F1 துகளின் அமைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் யாது?
தாவர செல்லினுள் புதிய கணிகங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
குவாண்டசோம்கள் என்பது யாது?
ஃபியோபிளாஸ்ட்கள் எதில் காணப்படுகின்றன? அதிலுள்ள நிறமி யாது?
ரோடோபிளாஸ்ட் எதில் காணப்படுகிறது? அதிலுள்ள நிறமி யாது?
ரைபோசோம்களின் பெரிய மற்றும் சிறிய ஒரு துணை அலகுகளை இணைய்து எது?
ரைபோசோம்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?
பாலிசோம்களின் பணி யாது?
லைசோசோம்கள் எதிலிருந்து உருவாகின்றன?
நுண் உலங்கள் என்பவை யாவை?
பெராக்சிசோம்கள் என்பவை யாவை?
பெராக்சிசோம்கள் எங்கு காணப்படுகிறது?
கிளையாக்ஸிசோம்களின் பணி யாது
ஸ் ஃபீரோசோம்கள் என்றால் என்ன?
சென்ட்ரியோல்கள் எப்பொழுது அடிஉடலங்கள் என அழைக்கப்படுகிறது?
டிக்டியோசோம்கள் என்பவை யாவை?
Exercise questions and complete solutions for chapter செல்: ஒரு வாழ்வியல் அழகு of SURA BIOLOGY (TAMIL) of Class 11