Class 11 | BIOLOGY |
Chapter | கழிவுநீக்கம் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 53 |
Academic Year | 2023-24 |
சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியைச் சார்ந்துள்ளது?
பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில், கீழ்க்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?
சிறுநீர்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர் வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது நிகழ்வதென்ன?
ஆர்னிதைன் சுழற்சியின் விளையொருள் யாது?
தவறான இணையைக் கண்டுபிடி.
போடோசைட்டுகள் காணப்படுவது
கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை.
கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது?
சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த நீர்த்தேவையுடைய உயிரிகள் .
சேய்மைசுருள் நுண்குழல் மற்றும் கரிப்பு நாளங்களில் ஆல்டோஸ்டீரோன் செயல்படும் போது நீர் இதன் மூலம் ௨றிஞ்சப்படுகிறது.
சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலுக்கு உதவும் ஹார்மோன்
மால்பீஜியன் நுண்குழல்கள் எதிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்றன
நைட்ரஜன் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதில் பங்கேற்பது இதுவல்ல?
கரையும் தன்மையுடைய சோடியம் ஆக்ஸலேட் மற்றும் சில பாஸ்பேட் உப்புக்கள் சிறுநீரகத்தில் தங்குவதால் உருவாவது எது?
இரத்த ஊடுபகுப்பில் , இரத்தத்திலுள்ள இப்பொருட்கள் இரத்தத்தைவிட்டு வெளி வருவதில்லை அவை யாவை?
ஆர்னித்தைன் சுழற்சியின் போது அமோனியா உருவாகும் இடம் எது?
நெஃப்ரானில் அக்வாபோரின்கள் காணப்படும் பகுதி எது?
நீரில் இருக்கும் பாது அம்மோனியா நீக்கிளாகவும் , மண்ணில் இருக்கும் போது யூரியா நீக்கிளாகவும் செயல்படுவது எது?
போடோசைட்டுகள் எனும் எபிதீலிய செல்கள் காணப்படும் இடம் எது?
வாசாரெக்டா எங்கு காணப்படுவதில்லை?
கார்டிகல் நெஃப்ரான்களின் எப்பகுதி மட்டும் மெடுல்லாவில் காணப்படுகிறது?
சிறுநீர் மஞ்சள் நிறமாக இருப்பதற்குக் காரணமான நிறமி _____________.
நீரிழிவு நோயின் அறிகுறி, சிறுநீரில் அதிகமாகக் காணப்படுவது ________
நெஃப்ரானின் சேகரிப்பு நாளத்தின் வழியாக _________ ஊடுருவிச் செல்லக் காரணமானது அக்குவாபோரின்களாகும்.
இருவாழ்விகளிலும், நன்னீர் மின்களிலும் ____________ இல்லாததால் நீர்த்த சிறுநீர் [தாழ் உப்பு அடர்வு] உருவாகிறது.
ஸ்டீனா ஹேலைன் விலங்குக்கு எடுத்துக்காட்டு _____________
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) முதுகெலும்பிகள் , சிக்கலான குழல்போன்ற சிறுநீரகங்களைப் பெற்றுள்ளன. (II) அம்மோனியா,யூரியா மற்றம் யூரிக் அமிலம் ஆகியவையே பெரும்பான்மை நைட்ரஜன் கழிவுப் பொருட்களாகும் . (III) திசுக்களில் உள்ள ஊடுகலப்பு அழுத்தத்தை கட்டுப்படுத்துவதே ஊடுகலப்பு ஒழுங்குபாடு ஆகும் . (IV) உயிரிய சவ்வுகளின் வழியாக நீரைக் கடத்துவதற்கான உந்து சக்தியாக திசுக்களில் உள்ள ஊடுகலப்பு அழுத்தம் செயல்படுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) அடர் சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்திலுள்ள சிறுநீரகங்கள் அவரை விதை வடிவிலானவை. (II) வலது சிறுநீரகத்தை விட இடது சிறுநீரகம் சற்றே தாழ்ந்துள்ளது. (III) ஒவ்வவாரு சிறுநீரகமும் சராசரியாக 12௦ கிராம் முதல் 200 கிராம் வரை எடைகோண்டது. (IV) மெடுல்லா பகுதி, சில கூம்பு வடிவ திசுத் தொகுப்புகளினால் பிரிக்கப்பட்டுள்ளன.
கீழ்க்கண்டவற்றுள் “நெஃப்ரானின் அமைப்பு” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) ஒவ்வொருசிறுநீரகமும் சிக்கலான குழல்களைக் கொண்ட ஒரு மில்லியன் நெஃப்ரான்களால் ஆனது. (II) நெஃப்ரான்கள் தான் சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு. (III) சிறுநீரக நுண்குழல் சேகரிப்பு நாளம் என்னும் நீண்ட குழலில் திறக்கிறது. (IV) கிளாமருலஸில் உள்ள எண்டொதீலியத் தீசுவில் நிறைய நுண்துளைகள் உள்ளன.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வைளியேற்றப்படும் நிகழ்வே மிக்சுரிஷன் (அ) சிறுநீர் வெளியேற்றமாகும் . (II) ஒரு முதிர்ந்த மனிதனிலிருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 2.5 லி அளவு சிறுநீர் வெறியேறுகிறது. (III) சிறுநீர் நீர்மிகுந்த மஞ்சள் நிற திரவமாகும் . (IV) ஓரளவு அமிலத்தன்மை கொண்ட சிறுநீர் தனித்துவ வாசனை கொண்டது.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் காரணியின் பணி'” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று: சிறுநீர் எதிரோட்ட முறையை பயன்படுத்தி சிறுநீரகங்கள், அடர்த்தி மிக்க சிறுநீர் உற்பத்தியை நிறைவேற்றுகின்றன. காரணம்: ஹென்லே வளைவின் முக்கியப்பணி, சோடியம் மற்றும் குளோரைடு அயனிகளின் அடர்த்தியாக்களே ஆகும்
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று: நைட்ரஜன் கழிவுப்பொருளை வெளியேற்ற சிறுநீரகங்கள் தவறுவதால் யூரியா போன்றவை உடலில் தேங்கி சிறுநீர் வெளியேற்றம் பெருமளவில் குறைகிறது.. காரணம்: நெஃப்ரான்கள் படிப்படியாக செயலிழப்பதால், சிறநீரகப்பணிகளும் படிப்படியாக குறைகிறது.
கீழ்க்கண்ட “நெஃப்ரானின் அமைப்பு” படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட “நெஃப்ரானின் இரத்த நாளங்கள் ” படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழக்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழக்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்ககண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்ககண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
தவறான ஜோடியைக் கண்டுபிடி
கீழ்க்கண்டவற்றுள் “நெஃப்ரான் ” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “நைட்ரஜன் கழிவுப் பொருள்கள் ” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
Exercise questions and complete solutions for chapter கழிவுநீக்கம் of SURA BIOLOGY (TAMIL) of Class 11