Class 11 | BIOLOGY |
Chapter | இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 78 |
Academic Year | 2023-24 |
தசைகளை உருவாக்கும் அடுக்கு.
தசைகள் இவற்றால் ஆனவை
எலும்புகளோாடு இணைந்துள்ள தசைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
எலும்புத்தசைகளை எலும்புகளோடு இணைப்பது
தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகின்றன
தசைநாரிலுள்ள ஆக்ஸிஜனைச் சேமிக்கும் நிறமி
தசைநார்களின் செயல் அலகு
தடித்த இழைகளிலுள்ள புரதம்
மெல்லிய இழைகளிலுள்ள புரதம்
அடுத்தடுத்த இரண்டு Z கோடுகளுக்கிடைய உள்ள பகுதி
ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது.
இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்
முதல் முள்ளெலும்பு மற்றும் அச்சு முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் பெயரைக் கூறு.
தசைச்சுருக்கத்திற்கான .ATPயேஸ் நொதி உள்ள இடம்
சைனோவியல் திரவம் காணப்படும் இடம்
யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது
அசிட்டாபுலம் இதில் அமைந்துள்ளது.
இணையுறுப்புச் சட்டகம் என்பது
மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம்
முழங்கையின் கூர்மை நீட்சி
தசைகளை உருவாக்கும் அடுக்கு.
தசைகள் இவற்றால் ஆனவை
எலும்புகளோாடு இணைந்துள்ள தசைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
எலும்புத்தசைகளை எலும்புகளோடு இணைப்பது
தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகின்றன
தசைநாரிலுள்ள ஆக்ஸிஜனைச் சேமிக்கும் நிறமி
தசைநார்களின் செயல் அலகு
தடித்த இழைகளிலுள்ள புரதம்
மெல்லிய இழைகளிலுள்ள புரதம்
அடுத்தடுத்த இரண்டு Z கோடுகளுக்கிடைய உள்ள பகுதி
ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது.
இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்
முதல் முள்ளெலும்பு மற்றும் அச்சு முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் பெயரைக் கூறு.
தசைச்சுருக்கத்திற்கான .ATPயேஸ் நொதி உள்ள இடம்
சைனோவியல் திரவம் காணப்படும் இடம்
யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது
அசிட்டாபுலம் இதில் அமைந்துள்ளது.
இணையுறுப்புச் சட்டகம் என்பது
மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம்
முழங்கையின் கூர்மை நீட்சி
தசைச் சுருக்கத்தை ஒழுங்குப்படுத்தும் புரதங்கள் எவை?
ஓர் நரம்புத்தூண்டல் நரம்பு தசை சந்திப்பை வந்தடையும் பொழுது முதன் முதல் நடைபெறும் நிகழ்ச்சி யாது?
மையோகுளோபின் இல்லாத தசை வகைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறுகிய தூரத்தை அதிக வேகத்தில் கடப்பதற்கு உகந்த தசையிழைகள் எவை?
பெரியாஸ்டியம் எனும் சவ்வு காணப்படாத எலும்பின் பகுதி எது?
மையாஸ்தீனியா கிரேவிஸ் நோய் ஏற்படக் காரணம் என்ன?
ஓர் எலும்புத்தசைக்கு வரிகளைத் தருவது ________________
ஒலிக்ரனான் நீட்சி ___________ எலும்பின் நீட்சியாகும் .
தசைச் சுருக்கத்தின் போது கால்சியம் அயனிகள் _________ இணைகிறது.
புறச் செவித் துளை __________ எலும்பில் காணப்படுகிறது.
சரியான கூற்றுகளைக் கண்டுபிடி. 1. தசை செல்லின் பிளாஸ்மா சவ்விற்கு சார்க்கோலெம்மா என்று பெயர் . 2, நீர்ம சட்டகமானது ஒரு உறுதியான எலும்பு அமைப்புடன் மீன்களில் காணப்படும் . 3. மிதக்கும் விலா எலும்புகள் மார்பு எலும்புகளுடன் இணைந்திருப்பதில்லை.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) கருவளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து தோன்றும் சிறப்புத்திசுவே தசைகள் . (II) தசைகள் மையோசைட்டுகள் எனும் செல்களாலானவை. III) பெரியவர்களின் உடல் எடையில் 6௦ - 70 % அளவு தசைகள் உள்ளது. (IV) தசைகளை எலும்புத்தசைகள் , உள்ளுறுப்புத் தசைகள் மற்றும் இதயத்தசைகள் என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
கீழ்க்கண்டவற்றுள் சரியான சவற்றைக் கண்டறி. (I) ஆக்டின் மையோசின் ஆகியவை தசையிழைகளில் உள்ள தசைப்புரதங்கள் ஆகும். (II) ஒவ்வவாரு அடர்த்திமிகு பட்டையிலும் அடர்த்தி மிகுதியான H பகுதி எனும் மையப்பகுதி உள்ளது. (III) I பட்டைகளின் நடுவில் அடரத்தியான z கோடு என்னும் பரப்பு காணப்படுகிறது. (IV) தசை நுண்ணிழையில் சுருங்கும் அமைப்பான சார்கோமியர்கள் உள்ளன.
கீழ்க்கண்டவற்றுள் “முதுகெலும்புத் தொடர் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) 43 முள்ளைலும்புள்ள தொடர்ந்து வரிசையாக இணைக்கப்பட்டு உடலின் முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடராக உள்ளது. (II)) இம் முள்ளலும்புகள் முள் ளலும்பு இடைத் தட்டுகள் என்னும் குருத்தெலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. (III) மண்டையோட்டின் அடிப்பகுதியில் தொடங்கும் இத்தொடர் இடுப்புப் பகுதிவரை நீண்டு நடுவுடல் பகுதிக்குக் கட்டமைப்பை அளிக்கின்றது. (IV) முதுகெலும்புத் தொடரிலுள்ள எலும்புகள் ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “கை” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “இடுப்பு வளையம் ” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி...
தவறான கூற்றைக் கண்டுபிடி (I) குறைந்த அளவு ATPயேஸ் செயல்பாடுகளைக் கொண்டவை நீதானமாகச் சுருங்கும் தசையிழை. (II) கிளைக்கோலைடிக் தசையிழைகள் குறைந்த அளவு கிளைக்கோஜனைக் கொண்டது. (III) ஆக்ஸிஜனேற்ற தசையிழைகள் சிவப்பு நிற தசையிழைகள் என்று பெயர். (IV) ஆக்ஸிஜனேற்ற தசை இழைகள் குறைந்த எண்ணிகையில் மைட்டோகாண்டிரியாவைப் பெற்றுள்ளது.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி. சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி. சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி. சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி. சரியான விடையைக் கண்டறி.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று: கை எலும்புகளைவிட கால் கால் எலும்புகள் தடிமனானதும் வலிமையானதும் ஆகும். காரணம்: காலானது நிமிர்ந்த நிலையில் உடல் எடையைத் தாங்கும் வகையிலும் ஒடும்போதும் குதிக்கும்பாதும் ஏற்படும் விசையைத் தாங்கும் வகையிலும் 20 எலும்புகளைக் கொண்ட அமைப்பாகும்.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று: மையாஸ்தீனியா கிரேவிஸ் ஒரு சுயதடைகாப்பு நோயாகும் : காரணம்: மையாஸ்தீனியா கிரேவிஸ் நோயால் எலும்புத்தசைகளில், தசைச் சோர்வு, பலமின்மை மற்றும் பக்கவாதம் ஆகியன தோன்றும்.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “கபால எலும்பு” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “ சிற்றெலும்புகள் ” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “இணை எலும்புகள் ” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “மையோசின் தலைப்பகுதி” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
Exercise questions and complete solutions for chapter இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் of SURA BIOLOGY (TAMIL) of Class 11