Class 11 | CHEMISTRY |
Chapter | துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 94 |
Academic Year | 2023-24 |
துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது
இரட்டை உருவாக்குவது
துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உ ந்தம்.
3 kg நிறையும் 40 cm ஆரமும் கொண்டு உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30 N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க
உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்.
திண்மபொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்நமானது
துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது கோண உந்தம் எதையும் பொருத்து மாறாது,
ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது அதன் கோண உந்தத்தின் திசையானது.
சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள், மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி `omega_(1)` மற்றும் `omega_(2)` என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது
`I_(a)` நிலைமத் திருப்புத் திறன் கொண்ட வட்டத்தட்டு மாறாத கோண திசைவேகம் `omega` வுடன் கிடைத்தளத்தில் சமச்சீரான அச்சைப் பற்றி சுழல்கிறது. ஓய்வு நிலையிலுள்ள மற்றொரு வட்டத்தட்டின் `I_(b)` என்ற நிலைமத்திருப்புத்திறனுடன் சுழலும் வட்டத்தட்டின் மீது அச்சுழலும் அச்சிலேயே விடப்படுகிறது. இதனால் இரு வட்டத்தட்டுகளும் மாறா கோண வேகத்தில் சுழல்கிறது. இந்நிகழ்வில் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு
M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது `theta` கோணம் உள்ள சாய்தலத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் ௨ருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்
மையத்தை தொட்டுச் செல்லும் R விட்டமுடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறனானது
திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதிநிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்.
கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் `v_(0)` சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம்.
சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது
ஒரே பொருளால் செய்யப்பட்டதும் R ஆரமுடையதுமான வட்ட வளையம், வட்டத்தட்டு, உள்ளீடற்றக்கோளம் மற்றும் திண்மக்கோளம் ஆகிய நான்கு பொருட்களும் சாய்தளம் ஒன்றின் உச்சியிலிருந்து ஒரே நேரத்தில் உருட்டிவிடப்படுகின்றன. அவற்றுள் மூன்றாவதாக தரையை வந்தடையும் பொருள் எது?
பின்வருவனவற்றுள் எது திருப்பு விசையின் திறனைக் குறிக்கிறது?
M நிறையும் `1/2` நீளமும் கொண்ட (அதாவது 0.5 l) சீரான நிறை அடர்த்தி கொண்ட தண்டின் நிறைமையம் பின்வருவனவற்றில் எப்புள்ளியில் அமையும்?
கோண முடுக்கத்தின் அலகு _________
m' மற்றும் 'M' எனும் இரு நிறைகளையும் இணைக்கும்போது நிறை மையம் எங்கு அமையும்?
இரு பொருட்களின் நிறைகள் முறையே 2 kg மற்றும் 3 kg. `hati + 2hatj + hatk` மற்றும் `(-4hati - 3hatj + 6hatk)` நிலை வெக்டர்கள் உடையன பின்வருவனவற்றில் எது இவ்வமைப்பின் நிறைமையத்தின் நிறை வெக்டர்கள்.
நான்கு ஒத்த உருளைகள் ஒவ்வொன்றின் நிறை m 2 மீ பக்க அளவுகொண்ட சதுரத்தின் மூலைகளில் வைக்கப்படுகின்றன. மூலைவிட்டங்கள் சந்திக்கும் புள்ளியை சந்திக்கும் புள்ளி, ஆதிப்புள்ளியாக கொண்டால் (Origin) நிறைமையத்தின் ஆய அச்சுப்புள்ளிகள்.
இரண்டு கட்டிகளின் நிறைகள் 20 kg மற்றும் 5 kg ஒரு சுருள்வில் மூலம் இணைக்கப்பட்டு உராய்வற்ற கிடைத்தளத்தில் வைக்கப்படுகிறது. கனமான கட்டிக்கு ஒரு உந்தம் 15 m/s திசைவேகத்தை லேசானபிளாக் உள்ள திசையில் கொடுக்கப்படுகிறது. நிறைமையத்தின் திசைவேகம்.
உந்த விசை என்பது
இரு ஒத்த துகள்கள் ஒன்றையொன்று நோக்கி 2v மற்றும் v திசைவேகத்துடன் நகர்கின்றன. நிறை மையத்தின் திசைவேகம்
இரண்டு பொருட்கள் தொடக்கத்தில் ஒய்வு நிலையில் ௨ள்ளன. அவற்றின் அக கவர்ச்சி விசையால் ஒன்றையொன்று நோக்கி நகர்கின்றன. ஏதாவது ஒரு புள்ளியில் இவற்றின் வேகங்கள் 4v மற்றும் 2v ஆக இருந்தால் இவ்வமைப்பின் நிறைமையத்தின் வேகம்
ஒரு பொருளின் மீது விசை செயல்படும்போது, அதன் செயல்கோடுகள் ஈர்ப்பு மையத்தின் வழியே செல்லவில்லையெனில் அதில் ஏற்படும் நிகழ்வு
ஒரு இரட்டை ______ இயக்கத்தை உண்டுபண்ணும்
கோண உந்தம் என்பது
I, `alpha` மற்றும் `tau` என்பன MI, கோணமுடுக்கம், திருப்பு விசை உடைய ஒரு பொருளானது `omega` என்ற கோணத்திசை வேகத்துடன் ஏதாவது ஒரு அச்சைப் பற்றி சுழல்கிறது எனில்
பின்வருவனவற்றில் எதற்கு அதிகமான நிலைத்திருப்புத்திறன் உள்ளது?
பனிக்கட்டியின் மீது நடமாடும் ஒருவர் கையை மடித்து வைத்துள்ள நிலையில் வேகமாக சுழல்கிறார் ஏனெனில்,
ஒரு பரவளையப் பாதையில் பயணிக்கும் ஒரு குண்டு நடுவானில் வெடித்துச் சிதறுகிறது. அத்துகள்களின் நிறை மையம்
இரு ஒத்தத் துகள்களின் அமைப்பைக் கருதுவோம். ஒன்று ஓய்வுநிலையிலும் மற்றொன்று `overset rarr a` முடுக்கத்துடன் செயல்படுகிறது. நிறைமையத்தின் முடுக்கம்.
ஒரு திண்ம உருளை நழுவலற்று உருளுதலை ஒரு சாய்தளத்தில் மேற்கொள்ளும்போது கிடைத்தளத்துடன் உண்டாக்கும் சாய்தளக்கோணம் `alpha` சாய்வு தளத்திற்கான மீச்சிறு உய்வு குணகம்.
ஒரு பந்து நழுவலற்று உருளுகிறது பந்தின் ஒரு அச்சு சுழற்சி ஆகும். அதன் நிறை மையம் K வழியே செல்கிறது. பந்தின் ஆரம் R எனில் சுழற்சி ஆற்றலுடன் தொடர்பு கொண்ட மொத்த ஆற்றலின் பகுதி
கோணத் திசைவேக வெக்டரின் திசையானது
4 செகண்டுகளில் J லிருந்து 4J க்கு கோண உந்தம் மாறும்போது அதன் திருப்பு விசை
ஒரு நிலையான புள்ளியைப் பற்றி ஒரு நிறையானது ஒரு தளத்தில் சுழல்கிறது. அதன் கோண உந்தத்தின் திசை
வட்ட வடிவ வட்டிற்கும், வட்ட வளையத்திற்குமான சுழற்சி ஆரத்தின் விகிதம் யாது? [அதன் அச்சைப் பற்றிய ஒவ்வொன்றின் நிறையும், ஆரமும் சமம்]
ஒரு சீரான வட்ட வடிவ வட்டின் அச்சைப்பற்றிய நிலைமத் திருப்புத்திறன் வட்டிற்குச் செங்குத்தாகவும் __________ வழியாகவும் செல்கிறது.
சுழலும் அச்சில் நிற்கும் ஒரு நபர் கையை வெளிப்புறமாக நீட்டும்போது கோண வேகம்
M என்ற நிறையும், R என்ற ஆரமும் கொண்ட வட்ட தட்டின் நிலைமத் திருப்புதிறன் எந்த அச்சைப் பொருத்து சுழற்றுவது எளிமையானது?
மிதிவண்டி ஓட்டுபவரின் மீது வளைவுப் பாதையில் செயல்படும் திருப்பு விசைகள்
ஒரு கோளம் ஒரு சாய்வு தளத்தில் கீழே உருளும் போது அதன் சாய்வுக்கோணம் `theta`. கோளம் அடிப்பகுதியை அடையும் போது முடுக்கம் யாது?
சூரியக்குடும்ப் அமைப்பில் கோள்களின் இயக்கம் வர்ணிப்பது
இரு வளையங்களின் ஆரங்கள் R மற்றும் n R ஒரே கம்பியால் செய்யப்பட்டுள்ளன. அதன் மையத்தின் வழியே ஒரு அச்சைப்பற்றிச் செல்லும் நிலைமத்திருப்புத்திறன்களின் விகிதம் 1:8 எனில் n ன் மதிப்பு
ஒரு கம்பியின் நிலைமத் திருப்புத்திறனில் ஒன்று அதன் விட்டத்தைப்பற்றியது I. ஒரு தொடுகோட்டைப் பற்றிய MI ஆனது விட்டத்திற்கு இணையாக இருக்கும். எனில்
ஒரு திண்ம கோளம் மற்றும் திண்ம உருளை சமநிறையும் ஆரமும் உடையது. இது தன் சொந்த அச்சைப் பற்றி சுழலுமானால் M.I. பின்வரும் எதில் அதிகமாக இருக்கும்.
MI நிறையும், ஆரம் R உடைய ஒரு வளையத்தின் MI ஒரு அச்சைப் பற்றி மையத்தின் வழியே செல்கிறது. தளம் I செங்குத்தாக உள்ளது. அதன் விட்டத்தைப் பற்றிய MI.
ஒரு துகள் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது வட்டத்தின் எந்தப்புள்ளியில் துகளின் கோண உந்தம் மாறாதிருக்கும்.
ஒரு திண்மக் கோளமானது கட்டற்ற வெளியில் சுழல்கிறது நிறையானது மாற்றப்படாமல், கோளத்தின் ஆரமானது அதிகரிக்கப்படுகிறது எனில் பின்வருவனவற்றில் எது பாதிக்கப்படாது.
சுழல் இயக்கத்தில் ஒப்புமை நிறை.
ஒரு துகளின் நிறை 'm' ஒரு வட்டத்தின் மீது சுற்றி வருகிறது. அதன் r கோண உந்தம் L எனில் மைய நோக்கு விசை
ஒரு பொருளின் M.I. இதைச் சார்ந்தது அல்ல.
துகள்களின் ஒரு அமைப்பினால் சேமிக்கப்பட்ட கோண உந்தம்.
ஒரு அமைப்பு இரு நிறைகளை உடையது. அது இணைக்கப்பட்டுள்ள நிறையில்லா தண்டு x அச்சில் கிடக்கிறது. 0.2 kg நிறை x = 0.5 m தொலைவிலும், 0.3 kg நிறை x = 1m என்ற தொலைவிலும் இருந்தால் xன் ஆய அச்சுத் தொலைவில் நிறைமையத்தின் தொலைவு.
தற்போது mm ஆரத்திலிருந்து 0.75 தடவைகள் திடீரென புவி சுருங்குமானால் அதன் பகல் பொழுதின் நீளம்.
ஒரு சுழலும் பொருளின் கோண உந்தம் இரட்டிப்பாகும் போது அதன் சுழற்சியின் இயக்க ஆற்றல் `K.E_(RoT)`
m மற்றும் M (M > m) என்ற இரு நிறைகள் ஒன்று சேரும் போது நிறை மையம் எங்குள்ளது?
கோண முடுக்கத்தின் அலகு
ஒரு மெல்லிய தண்டின் நிலைமத்திருப்புத்திறன் அதன் அச்சைப் பற்றி மையத்தின் வழியாகவும், நீளத்திற்கு செங்குத்தாகவும் உள்ளதெனில்
ஒரு அமைப்பின் துகள்களின் நிறை மையம் இதனைப் பொறுத்ததல்ல.
விசையின் திருப்புத்திறன்
பின்வருவனவற்றில் எவற்றிற்கு M.I அதிகம்
ஒரு இரட்டை மேற்கொள்வது ___________ இயக்கம்
ஒரு சுழலும் வட்டில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர் கைகளை வெளியே நீட்டும் போது கோண வேகம்
கோணத் திசைவேகத்தின் திசை
சூரிய குடும்பத்தில் கோள்களின் இயக்கம் கூறுவது.
பொருளின் நிறையை மட்டுமல்லாது சுழலும் அச்சைப் பொருத்து நிறை பரவி இருக்கும் தன்மையையும் சார்ந்துள்ளது இது.
புற விசைகள் செயல்படும் போதும் _________ ன் அணுவிடைத் தொலைவு மாறாது.
வெடித்தலின் நிறைமையத்தில் வெடித்தபகுதிகளின் _________ பாதிக்கப்படும்
சுழலும் பம்பரம் ஒன்று ஓய்வுநிலையை நெருங்கும் போது ___________ மேற்கொள்ளும்
___________ என்பதை கிடைப் பரப்பை தொடும் புள்ளியிலிருந்து கணச் சுழற்சியாகவும் கருதலாம்
`1/2 I omega^(2)` என்பது _____________
செங்குத்து அச்சுத் தேற்றத்தின் சமன்பாடு
சீரான வட்டத்தட்டின் நிலைமத் திருப்புத்திறன்
சுழற்சி இயக்க ஆற்றலுக்கும், கோண உந்தத்திற்குமான தொடர்பு
ஒரு நிலையான அச்சைப்பற்றிய கணத்தாக்கு என்பது சுழற்சி இயக்கத்தில் _____________
சறுக்குதலின் நிபந்தனை __________
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக :
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக :
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக :
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக :
சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக : எது சரியான சோடி?
சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக : எது சரியான சோடி?
சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக : எது சரியான சோடி?
சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக : எது சரியான சோடி?
கூற்று : நேர்க்கோட்டு உந்தத்தின் திருப்புத்திறன் கோண உந்தம் எனப்படும். (L). (i.e) `L = r xx p = mv xx r = mvr, V = romega` எனில் `L = mr^(2)omega` (அல்லது) `L = Iomega` காரணம் : மாறா கோண உந்தத்திற்கு திருப்பு விசை சுழி. (சுழற்சி விசை புறத்திலிருந்து செலுத்தப்படும் போது)
கூற்று : ஒரு கோளானது சூரியனைச் சுற்றும் அதன் சுற்றுப் பாதை சூரியனுக்கு அருகில் அமையும் போது அதன் கோணத் திசை வேகம் அதிகரிக்கிறது. நிலைமத்திருப்புத்திறன் குறைகிறது. இதுவே மாறா கோண உந்தத்திற்கு எடுத்துக்காட்டு. காரணம் : கோளானது சூரியனுக்கு அருகில் அமையும் போது பெரும தொலைவு (apogee) மற்றும் வெகு தொலைவில் அமையும் போது (சிறும தொலைவு) (Perigee) எனப்படுகிறது.
(I) செங்குத்து அச்சுத் தேற்றமானது அத்தளத்திலேயே அமைந்த பொருள்களுக்கு உகந்தது. (II) ஒரு சுழலும் பொருளின் அச்சுகளின் தொலைவிற்கும் புவிஈர்ப்பு மையத்திற்குமிடையே குத்தாக செயல்படுவது சுழற்சி ஆரம் எனப்படும். எந்தக் கூற்று சரி?
(I) சூழல் இயக்க ஆற்றலுக்கும், கோண உந்தத்திற்குமான தொடர்பு `L^(2)/(2I)` (II) சுழல்வதால் செய்யப்படும் வேலை `Ftheta` எந்தக் கூற்று சரி?
(I) நழுவுதலில் இடம்பெயர்வு இயக்கத்தை விட சுழற்சி இயக்கம் அதிகமாக இருக்கும். (II) சறுக்கலில் இடம்பெயர்வு இயக்கத்தை விட சுழற்சி இயக்கம் அதிகம். எந்தக் கூற்று சரியல்ல?
(I) திண்மப்பொருட்களில் நிகர திருப்புவிசை நேர்க்கோட்டு இயக்கத்தை ஏற்படுத்தும். (II) உருளுதல் இயக்கம் இடம்பெயர்வு இயக்கம் மற்றும் சுழற்சி இயக்கத்தின் தொகுப்பு எக்கூற்று சரி? எந்தக் கூற்று சரியல்ல?
EXERCISE questions and complete solutions for chapter துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11