Complete Solutions to Exercise of chapter P - தொகுதி தனிமங்கள் - I of Class 12 book with complete answers and questions

Class 12CHEMISTRY
ChapterP - தொகுதி தனிமங்கள் - I
SURA PUBLICATION(TAMIL)Exercise
Number Of Questions33
Academic Year2023-24
  1. பின்வருவனவற்றுள் எத்தனிமம் 13-வது தொகுதியை சேர்ந்த்து அல்ல?


    View Solution
  2. பின்வருவனவற்றுள் எவை அதிகமாக புவியில் கிடைக்கின்றது?


    View Solution
  3. பின்வரும் தனிமங்களை கவனி, I. சிலிக்கன் II பாஸ்பரஸ் III. ஜெர்மானியம் IV டின் இவற்றுள் எது உலோகப் போலி?


    View Solution
  4. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எது முப்பரிமாண அமைப்பு கொண்ட சிலிகேட் ?


    View Solution
  5. கீழ்க்கண்டவற்றுள் எத்தனிமத்திற்கு புறவேற்றுமை வடிவம் இல்லை?


    View Solution
  6. ஆம்பிபோலுக்கு _____________ ஒரு எடுத்துக்காட்டாகும்.


    View Solution
  7. செல்களில் எரிபொருளாக பயன்படுவது எது?


    View Solution
  8. அறை வெப்பநிலையில் திரவமாகக் காணப்படும் 13- ஆம் தொகுதித் தனிமம்


    View Solution
  9. பின்வரும் காலியம் சேர்மங்களை கவனி , I. காலியம் நைட்ரைடு II. காலியம் பாஸ்பைடு III. காலியம் கார்பைடு IV. காலியம் ஆர்சினைடு இவற்றுள் எது உலோகப் போலி?


    View Solution
  10. 13-ஆம் தொகுதித் தனிமங்களில் மிகவும் நச்சுத்தன்மை உடையது


    View Solution
  11. `B^(2+)` அயனி உருவாகாமல் இருக்க காரணம் ?


    View Solution
  12. பின்வருவனவற்றுள் எந்த 13-வது தொகுதியைச் சேர்ந்த தனிமம் ஒரே ஒரு ஆக்ஸிஜனற்ற நிலையை மட்டும் பெற்றுள்ளது?


    View Solution
  13. அலுநைட் என்பது ___________


    View Solution
  14. இரத்தம் விரயமாதலைக் கட்டுப்படுத்த உதவுவது


    View Solution
  15. Sn ஐ விட Pb - ன் அயனியாக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கக் கராணம் _________


    View Solution
  16. பின்வருவனவற்றுள் p-தொகுதி தனிமங்கள் பற்றிய கூற்றுகளில் இருந்து தவறானதைத் தேர்ந்தெடு.


    View Solution
  17. பொருந்தாத இணையை கண்டறி.


    View Solution
  18. பின்வருவனவற்றுள் எது மிக முக்கியமான 13- ஆம் தொகுதி தனிமம்


    View Solution
  19. பின்வரும் தனிமங்களில் ________ தனிமத்தில் மந்த இணைவிளைவு அதிகமாகக் காணப்படுகிறது.


    View Solution
  20. 12-ஆம் தொகுதியின் மேலிருந்து கீழாகச் செல்லும் போது உருகுநிலை


    View Solution
  21. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டுபிடி.


    View Solution
  22. B முதல் TI வரை செல்லும்போது +1 ஆக்ஸிஜேனேற்ற நிலையின் நிலைத் தன்மை


    View Solution
  23. பொட்டாஷ் படிகாரத்தின் நீர்க்கரைசல் ____________ உடையது.


    View Solution
  24. Pb-ன் +2 ஆக்ஸிஜனேற்ற நிலைக்கு காரணம்


    View Solution
  25. பின்வருவனவற்றுள் சிலிக்கோன்களின் பயன் அல்லாதது எது?


    View Solution
  26. அலுமினியம் , சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை ஒழுங்கான முப்பரிமான கட்டுமான அமைப்பில் கொண்டுள்ள முப்பரிமான படிகத் திண்மங்கள் _________ ஆகும்.


    View Solution
  27. பொட்டாஷ் படிகாரம் உருகுவது


    View Solution
  28. கூற்று (A) : ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்து அதன் நேரயனிகளை ஒருவாக்கும் திறனானது அத்தனிமத்தின் நேர்மின் தன்மை அல்லது உலோகத்தன்மை என அறியப்படுகிறது. காரணம் (R): உலோகப் பண்பானது எலக்ட்ரான் நாட்டத்தைய் பொருத்து அமைகிறது.


    View Solution
  29. p-தொகுதி தனிமங்களின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமமானது அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகின்றன. இத்தகைய முரண்பட்ட பண்பிற்கு காரணம் எது/எவை? (I) சிறிய உருவளவு (II) அதிக அயனியாக்கும் என்தால்பி (III) அதிக எலக்ட்ரான் கவர்திறன் (IV) இணைதிறன் சட்டில் d-ஆர்பிட்டால்கள் இல்லாதிருத்தல் இவற்றுள்,


    View Solution
  30. போரானைப் பற்றிய பின்வரும் தகவல்களுள் எது தவறானது?


    View Solution
  31. __________ மற்றும் __________ ஆகியவற்றில் இருந்து போரிக் அமிலத்தை பிரித்தெடுக்க இயலும்?


    View Solution
  32. பின்வரும் கூற்றுகளை கவனி. கூற்று (I) : போராக்ஸ் என்பது டெட்ராபோரிக் அமிலத்தின் சோடிய உப்பாகும் . கூற்று (II) : கோவிமனைட் தாதுவை சோடியம் கார்பனேட் கரைசலுடன் கொதிக்க வைப்பதன் மூலம் போராக்ஸ் பெறப்படுகிறது. இவற்றுள்,


    View Solution
  33. கூற்று (A) : அம்மோனியா,பாஸ்பீன் மற்றும் கார்பனைல் குளோரைடு போன்றவற்றுடன் `AlCl_3` சேர்கை சேர்மங்களை உருவாக்குகிறது. காரணம் (R) : `AlCl_3` லூயி அமிலம் போல் செயல்படுவதால் சேர்க்கை சேர்மங்களை உருவாக்குகிறது.


    View Solution

Exercise questions and complete solutions for chapter P - தொகுதி தனிமங்கள் - I of SURA CHEMISTRY (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 CHEMISTRY P - தொகுதி தனிமங்கள் - I