Class 12 | CHEMISTRY |
Chapter | P - தொகுதி தனிமங்கள் - II |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 50 |
Academic Year | 2023-24 |
பின்வருவனவற்றுள், `NH_3` எதில் பயன்படுத்தப்படவில்லை?
நைட்ரஜன் பிாித்தெடுத்தல்
தனிம வாிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
(A) என்ற திண்மம் வவிமை மிகு NaOH கரைசலுடன் வினையரிந்து அருவருக்கத்தக்க மணமுடையவாயு (B)ஐத் தருகிறது. (B) யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே
பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது
`PC1_3` - ன் நீராற்பகுப்பினால் உருவாவது
`P_4 O_6` ஆனது குளிந்த நீருடன் வினைபுாிந்து தருவது.
பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் `(H_4 P_2 O_5)` காரத்துவம்
ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி
கூற்று: குளோரின் வாயுவைக் காட்டிலும் புளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம். காரணம்: குளோாரினானது, ஃபுளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது.
பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?
ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத் தன்மையின் சாியான வாிசை எது?
பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?
மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?
`XeF_6` - ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது.
சல்பைட் அயனியானகது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது.
பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?
ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சாியான வாிசை எது?
அமிலத்தன்மையைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சாியான வாிசை எது?
தாமிரத்தினை அடா் `HNO_3` உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது.
உள்ளிப் பூண்டின் மணமுடையது எது?
சால்கோஜென் குடும்பத்தைச் சார்ந்த +2, -2 ஆக்ஸிஜனேற்ற நிலையை உடைய தனிமம்
சல்ஃபரை விட ஆக்ஸிஜன்அதிக எலக்ட்ரான்' கவர் தன்மை உடையது. இருப்பினும் `H_2O` நடுநிலைத் தன்மை உடையது. இது ஏனெனில்,
புகைத் திரையில் பயன்படுத்தப்படும் சேர்மம் எது?
ஆக்ஸிஜன் எதனுடன் நேர் ஆக்ஸிஜனேற்ற நிலையைக் கொண்டிருக்கும்?
ஹேலஜன் அமிலத்தின் வலிமை குறைந்தது.
உயரிய வாயுக்களுக்கு வினைபுரியும் திறன் குறைவு, ஏனெனில்
`Xef_4` - ன் வடிவம்
கீழ்கண்டவற்றில் எது சாத்தியமற்றது?
மிகவும் லேசான, எாியாத தனிமம் எது?
கீழ்கண்டவற்றில் எது மிக அதிக முதல் அயனியாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது?
பின்வரும் வினைபடு பொருட்களை கவனி (அ) வெண்பாஸ்பரஸ்/NaOH (ஆ) `PH_4I` (இ) பாஸ்போனியம் குளோரைடு (ஈ) பாஸ்பரஸ் அமிலம். இவற்றுள், தூய பாஸ்பீனை தயாாிக்க எதை வெப்பப்படுத்த வேண்டும?
சால்கோஜன்சன்கள் என்பவை
தவறானதைக் கண்டுபிடி
Se, Te மற்றும் PO ஆகியவை +4, +6 ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதன் காரணம்---------
ஆழ் கடல் ஆராய்ச்சியாளர்கள் சுவாசிக்கப் பயன்படும் கலவை
பின்வரும்கூற்றுகளைகவனி கூற்று -I : கட்புலனாகும் கதிர்களை உறிஞ்சும் தன்மை கூற்று -II : இணைதிறன் கூட்டு எலக்ட்ரான்கள் வெளிக்கூட்டிற்கு தாவுதல் இவற்றுள், ஹேலன்களின் நிறத்துக்குக் காரணம்
------------ சூழலில் பாஸ்பீன் வாயு தயாரிக்கப்படுகிறது?
சால்கோஜன் என அழைக்கப்படாத தனிமம்
ஹேலைடுகள் ஹேலஜன்களாக மாறும் வினை
கதிரியக்கம் வாய்ந்த மந்த வாயு
`XeF_2-XeF_4-XeF_6` வடிவங்கள் முறையே
கூற்று(A) : `SF_6`-ஐ நீராற் பகுக்க முடியாது. ஆனால் `SF_4`-ஐ நீராற் பகுக்கலாம். காரணம் (R) : ஆறு F-அணுக்கள் `H_2O` அணு சல்பர் அணுவை தாக்குவதை தடுக்கிறது.
கூற்று(A) : `N_2` ஆனது `P_4`- விட அதிக வினை புாியும் திறன் உடையது. காரணம் (R) : N ஆனது P-யை விட அதிக எலக்ட்ரான் சுவர் என்தால்பி மதிப்பினை உடையது.
பின்வருவனவற்றுள் அம்மோனியாவின் பண்புகள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
பின்வருவனவற்றுள் ஆஸ்வால்ட் முறையின் சரியான சமன்பாடு எது?
விவசாயத்தில் தாவரங்கள் மற்றும் பயிர்களில் காணப்படும் தொற்றுகளை நீக்க ---------- பயன்படுகிறது
கூற்று(A) : வெண் பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் காற்றில் தானாக பற்றி எாிந்து `P_2O_5` தருகிறது காரணம் (R) : வெண்பாஸ்பரஸின் எாியூட்டு வெப்பநிலை மிகக் குறைவு.
பின்வருவனவற்றுள் சாியானது எது?
`XeOF_4` இனக்கலப்பு --------
EXERCISE questions and complete solutions for chapter P - தொகுதி தனிமங்கள் - II of SURA CHEMISTRY (TAMIL) of Class 12