Class 12 | CHEMISTRY |
Chapter | அணைவு வேதியியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 48 |
Academic Year | 2023-24 |
`[M(en)_2 (Ox)]Cl` என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள ஊலாக அணு /அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்
0.01 M திறனுடைய 100 ml பென்டாஅக்வாகுளோரிடோகுரோமியம் குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை
ஒரு அணைவுச் சேர்மம் `MSO_4Cl. 6H_2O.` என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது.
`[Fe(H_2O)_5NO]SO_4` அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மீதான மின்சுமை ஆகியன முறையே
IUPAC வழிமுறைகளின்படி, `[Co(en)_2 (ONO)Cl] Cl` என்ற அணைவுச் சேர்மத்தின் பெயர்.
`K_3[Al(C_2O_4)_3]` என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்
பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?
பின்வருவனவற்றுள் அதிகபட்ச `Delta_0` எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?
பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?
`[Pt(NH_3)_2Cl_2]` என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்.
`[Pt(Py)(NH_3)(Br)(Cl)]` என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?
பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?
`[Co(NH_3)_4Br_2]Cl` என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்
பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பினைப் பெற்றிருக்காதது எது?
உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்
டிரிஸ் (ஈத்தேன் - 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு.
பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?
முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?
சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.
ஒரு அணைவுக் கோளத்தில் மைய உலோக அயனி எது?
`[Co(NH_3)_6]Cl_3` -ல் மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண்
மற்றவற்றிவிருந்து வேறுபடும் ஒன்றைத் தெரிவு செய்க.
பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியத்துக்கு உட்படும் ஈனி
கொடுக்கிணைப்புச் சேர்மங்கள் ______ எனவும் அழைக்கப்படுகின்றன.
`[Cu(NH_3)_4]SO_4` சேர்மத்தில் காப்பரின் இரண்டாம் நிலை இணைதிறன்
முதலாம் இணைதிறனை நிறைவு செய்பவை
`K_4[Fe(CN)_6]` ல் திசைச் சார்புள்ள இணைதிறன்
`[PtCl_2(NH_3)_2]`-ன் IUPAC பெயர்.
`[Co(NH_2)_6][Cr(CN)_6]`-ன் அணைவு மாற்றியம்?
`[PbCl_2(en)_2]^(2+)` சேர்மத்தின் எவ்வகை ஒளி சுழற்சி மாற்றியத்தைப் பெற்றிருக்கும்?
பின்வருவனவற்றுள் எந்தவொன்றை வெர்னர் கொள்கையால் விளக்க இயலவில்லை?
பின்வருவனவற்றுள் எது தளசதுர அமைப்புடன் தொடர்புடையது?
எடையறி பகுப்பாய்வில் பயன்படுத்துவது
சேர்மம் உருவாதல் தரம் பார்த்தலில் ______ பயன்படுகிறது.
பின்வருவனவற்றுள் இரட்டை உப்பு எது?
எதிர்மின் அணைவு அயனியில்லா சேர்மம் எது?
பின்வருவனவற்றுள் பிணைப்பு ஈரணு கொண்ட ஈனி எது?
`[FeF_6]^(4-)` பாரா காந்தத்தன்மை கொண்டது ஏனெனில்
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?
கூற்று - I :மைய உலோக அணு/அயனியுடன் பிணைந்திருக்கும் அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகள் ஈனிகள் எனப்படுகின்றன. கூற்று -II : மைய உலோக அணுவுடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ள ஈனியின் அணுவானது வழங்கி அணு எனப்படுகிறது. இவற்றுள்,
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
கூற்று (A) : அணைவுச் சேர்மங்களில் உள்ள நேர் மற்றும் எதிர் அயனிகள் இரண்டும் அணைவு அயனிகளாகக் காணப்படும் நிலையில் இணைப்பு மாற்றியம் ஏற்படுகிறது. காரணம் (R) : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகள் நேர் மற்றும் எதிர் அணைவு உட்பொருட்களுக்கிடையே பரிமாற்றம் அடைவதன் விளைவாக இணைப்பு மாற்றியம் உருவாகிறது.
பின்வருவனவற்றுள் இணைதிறன் பிணைப்புக் கொள்கையின் வரம்பு எது அல்ல?
இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்கள் _______ பண்புடையவை
பின்வரும் ஆர்பிட்டால்களில் உள் ஆர்பிட்பால் அணைவாகவும், வெளி ஆர்பிட்டால் அணைவாகவும் செயல்படும் ஈனி எது?
`Ti^(3+)` ன் படிகபுலப் பிளப்பு ஆற்றலானது, ஈனிகளைப் பொருத்து அமையும் வரிசையில் சரியானதைத் தேர்ந்தேடு.
இரட்டை உப்பு எது?
அணைவு எண் நான்கு கொண்ட சேர்மத்திற்கான சான்று _______
EXERCISE questions and complete solutions for chapter அணைவு வேதியியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12