Class 12 | CHEMISTRY |
Chapter | உயிரியல் மூலக்கூறுகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 96 |
Academic Year | 2023-24 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாக சுழற்றுகிறது?
கீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?
கூற்று: சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புத்திறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்பாது அது இடஞ்சுழியாக மாறுகிறது. காரணம்: சுக்ரோஸ் நீராற்பகுத்தவில் சமமற்ற அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது.
மூலக்கூறு மரபியல் கோட்பாட்டின்படி மரபுத்த தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில் கடத்தப்படுகின்றன?
புரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன
பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம்
RNA மற்றும் DNA வைப்பொருத்தவரையில் சரியான சற்று
நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் அமைப்பில் உள்ளன.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?
ஃபிரக்டோஸிலுள்ள் `sp^2` மற்றும் `sp^3` இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கை முறையே
வைட்டமின்கள் B2 ஆனது _____ எனவும் அறியப்படுகிறது.
DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள்
பின்வருவனவற்றுள் L-செரீன் எது?
புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிகிறது?
பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?
செல்லுலோஸை நீராற்பகுக்கும்பாது கிடைப்பது
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
குளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ் உட்படுவதில்லை ?
DNA வின் ஒரு இழையானது 'ATGCTTGA' எனும் கார வரிசையைபெற்றுள்ளது. எனில், அதன் நிரப்பு இழையின் கார வரிசை
இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு
`alpha`-D (+) குளுக்கோஸ் மற்றும் `beta`-D (+) குளுக்கோஸ் ஆகியன
பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?
பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது?
ஒடுக்கும் சர்க்கரையைத் தேர்ந்தெடு.
கீழ்க்காண்பனவற்றுள் எது சுக்ரோசுக்கு பொருத்தமானதல்ல?
சுக்ரோசில், குளுக்கோசும், ஃப்ரக்டோசும் பிணைக்கப்பட்டிருப்பது _______.
குளுக்கோஸ் எதனால் குளுக்கோனிக் அமிலமாக மாற்றப்படாது?
சுக்ரோசின் எதிர் சுழற்சி மாற்றம் என்பது _______.
குளுக்கோஸ் + அசிட்டிக் அமில நீரிலி + உலர் சோடியம் அசிட்டேட் _______.
சீர்மையற்ற கார்பனைக் கொண்டிராத அமினோ அமிலம் _____.
புரதங்களின் கட்டுமான மூலக்கூறுகள் ____.
அமினோ அமிலத்திற்குப் பொருத்தமில்லாதது எது?
A மற்றும் B அமினோ அமிலங்கள் வினைபுரிந்து கொடுப்பது _______.
ஒரு டைபெப்டைடில் இல்லாதது _____.
புரதங்கள் எதனால் பாதிக்கப்படாது?
தன் இயல்பை இழத்தல் என்பது எது அல்ல?
என்சைம்களின் குறிப்பிட்டுச் செயலாற்றும் திறன் எதனால்?
புரதங்களின் நீராற்பகுப்பில் இறுதியாக விளைவது _____.
புரதங்கள் என்பவை ______.
கீழ்க்கண்டவற்றுள் எதில் லிபிடு உள்ளது?
எதில் டிரை கிளசரைடு அடங்கியுள்ளது?
எதில் நெடிய சங்கிலி எஸ்டர் உள்ளது?
சமையல் எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்பு அமிலம் எது?
எது நிறைவுள்ள கொழுப்பு அமிலம் அல்ல?
சமையல் எண்ணெயை காரம் கொண்டு நீராற்பகுத்தால் கிடைப்பது _____.
நகம் மற்றும் முடியில் உள்ளது______.
செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள் _____.
பின்வருவனவற்றுள் எது ப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோசை குறிக்கிறது?
பின்வருவனவற்றுறை கவனி : (i) பாரம்பரிய குணங்களை நிர்ணயிப்பவை உட்கரு அமிலங்கள் (ii) உட்கரு அமிலங்கள் செல்லுக்கு விவரங்களை அளிக்கிறது (iii) RNA புரதங்களை தொகுத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது இவற்றுள், சரியானது எது?
பின்வரும் லிபிடுகளை கவனி : (i) செஃபாலின் (ii) லெசிதின் இவற்றுள், இரத்தம் உறைதவில் முக்கியப் பங்கு வகிப்பது எது?
கீழ்க்கண்டவற்றுள் எது குளுகோஸை குறிக்கும் சொல்?
பின்வரும் கலவைகளை கவனி : (i) குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் (ii) குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் (iii) சார்ப்பிட்டால் மற்றும் மானிட்டால் (iv) குளுக்கோஸ் மற்றும் செல்லுலோஸ் இவற்றுள், எபிமர்கள் என அழைக்கப்படுவது எது?
பின்வரும் தொகுதிகளை கவனி : (i) `-NH_2` தொகுதி (ii) -COOH தொகுதி (iii) R தொகுதி இவற்றுள், புரதங்களின் பண்பை நிர்ணயிப்பவை எவை?
ஃப்ரக்டோசில் உள்ள ஆறு கரியணுக்களும் கிளையில்லாத நெடிய சங்கிலி அமைப்பைக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் காரணி எது?
குளுக்கோஸ் ஒரு _____.
ஸ்டார்ச் ____ ஒற்றைச் சர்க்கரையின் பலபடியாகும்.
செல்சுவர் எதனால் உருவானவை?
பின்வருவனவற்றில் நிறைவுறா கொழுப்பு அமிலம் எது?
பாலிஹைட்ராக்சி ஆல்டிகைடு அல்லது பாலிஹைட்ராக்சி கீட்டோன்கள் _______ என்றழைக்கப்படுகின்றன.
பின்வருவனவற்றுள் ஒற்றைச் சர்க்கரை எது?
பின்வருவனவற்றுள் இரட்டைச் சர்க்கரை எது?
ராப்பினோாஸ் ______.
ஸ்டார்ச்சின் வாய்பாடு எது?
`C_18H_32O_16` மூலக்கூறு வாய்ப்பாடு உடைய சேர்மம் எது?
ராப்பினாஸை நீராற்பகுக்கும்போது கிடைப்பவை எவை?
பின்வருவனவற்றுள் பாலி சாக்கரைடு எது?
தள முனைவுற்ற ஒளியை, கடிகார முள்திசை நோக்கி நகற்றும் சேர்மம் எது?
திராட்சையிலும், தேனிலும் உள்ள மானோ சாக்கரைடு எது?
குளுக்கோஸ் புரோமின் நீரினால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து குளுக்கானிக் அமிலத்தைத் தருவது, குளுக்கோஸில் எத்தொகுதி உள்ளதை நிரூபிக்கிறது?
குளுக்கானிக் அமிலம், குளுடாரிக் அமிலமாக ஆக்ஸிஜனேற்றமடைவது குளுக்கோஸில் எத்தொகுதி உள்ளதை நிரூபிக்கிறது?
குளுக்கோஸில் உள்ள சீர்மையற்ற கார்பன் அணுக்களின் எண்ணிக்கை _____.
பின்வருவனவற்றுள் எக்கூற்று குளுக்கோஸில் ஆல்டிகைடு தொகுதி உள்ளதை நிரூபிக்கிறது?
D (+) குளுக்கோசும். D (-) ப்ரக்டோசும் கலந்த சம மோலார் கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ப்ரக்டோஸின் வேறு பெயர் என்ன?
ப்ரக்டோஸ் அடர். `HNO_3` ஆல் ஆக்ஸிஜனேற்றமடைந்து கிளைக்காலிக் அமிலத்தையும். டார்டாரிக் அமிலத்தையும் தருவது. ப்ரக்டோவில் எத்தொகுதி உள்ளது என்பதை நிரூபிக்கிறது?
ப்ரக்டோஸின் IUPAC பெயர் _______.
ஒடுக்கும் பண்பற்ற டைசாக்கரைடு எது?
சுக்ரோஸ் எதனால் உருவர்க்கப்பட்டது?
`200^@ - 250^@` வெப்பநிலைக்கு ஸ்டார்ச்சை வெப்பப்படுத்தும் பொழுது கிடைப்பது எது?
ஸ்டார்ச் கரைசல். அயோடினுடன் எந்நிறத்தைத் தரும்?
ஸ்டார்ச்சின் மூலப்பொருளில் எது உள்ளது?
செல்லுலோஸை நீர்த்த `H_2SO_4` உன்கொதிக்க வைக்கும் பொழுது. நீராற் பகுபட்டு எதைத் தருகிறது?
புரதங்கள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளன?
ஒரு புள்ளியில் புரத மூலக்கூறு மின்புலத்தில் நகருவ தில்லை, அப்புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புரதம் வீழ்படிவாகுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புரோட்டின் நீராற்பகுத்தலின் போது கிடைப்பது எது?
ஒளி சுழற்றும் தன்மையில்லாத அமினோ அமிலம் எது?
X `overset(H_2O)rarr` குளுக்கோஸ் + ஃப்ரக்டோஸ். "X" என்பது எது?
பாலிசாக்கரைடுகள் நீராற்பகுத்தலின் முடிவில் உண்டாகும் சேர்மம் எது?
தாவரங்களின் செல்சுவரில் காணப்படும் பலபடி செல்லுலோஸ். எந்த எளிய அலகுகளால் உண்டானது?
புரோமின் நீர் ______
சுக்ரோஸ் ஒரு _______
எளிய அமினோ அமிலம் எது?
பெருமளவில் காணப்படும் கார்போஹைட்ரேட் ______.
சார்பிட்டால், மானிட்டால் இரண்டும் ________.
புரதத்தின் முதல்நிலை அமைப்பு காட்டுவது ______.
EXERCISE questions and complete solutions for chapter உயிரியல் மூலக்கூறுகள் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12