Class 12 | MATHS |
Chapter | தனிநிலைக் கணிதம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 53 |
Academic Year | 2023-24 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள கணங்களின் மீது வரையறுக்கப்பட்டிருக்கும் * ஓர் ஈருறுப்புச் செயலியா எனத் தீர்மானிக்க. (i) `RR` ன் மீது a*b = a.|b| (ii) A = {1,2,3,4,5} -ன் மீது a*b = (a,b) -ல் சிறியது. (iii) `RR`-ன் மீது (a*b)=`asqrt b`
`ZZ` -ன் மீது `ox` என்ற செயலி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. `(moxn)=m^n+n^m:AAm, n in ZZ`. * ஆனது `ZZ` -ன் மீது அடைவுப் பண்பை பெற்றுள்ளதா?
`RR`-ன் மீது * ஆனது (a * b) = a + b +ab - 7 என வரையறுக்கப்பட்டால் *, `RR` - ன் மீது அடைவு பெற்றுள்ளதா? அவ்வாறெனில், 3*`(-7)/15` காண்க.
`A= {a+sqrt(5b),a.binz}` என்க. வழக்கமான பெருக்கல் A-ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகுமா என பரிசோதிக்க.
* என்ற ஈருறுப்புச் செயலி ஆனது A = { a,b,c } என்ற கணத்தின் மீது பரிமாற்று விதிக்கு கட்டுப்பட்டால் பின்வரும் பட்டியலைப் பூர்த்தி செய்க.
A = {a,b,c,d} என்ற கணத்தின் மீது * என்ற ஈருறுப்புச் செயலியை பின்வரும் பட்டியலுடன் கருதுக.
இது மாற்றுப்பண்பு மற்றும் சேர்ப்புப் பண்புகளைப் பெற்றுள்ளதா?
`A=((1010),(0101),(1001)), B=((0101),(1010),(1001)), C=((1101),(0110),(1111))` என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில், (i) `AveeB` (ii) `AwedgeB` (iii) `(AveeB)wedgeC` (iv) `(AwedgeB)veeC` ஆகியவற்றைக் காண்க.
`M={((x x),(x x)):x in RR-{0}}` என்க. * என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. * ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், * ஆனது M -ன் மீது பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்புகளையும் நிறைவு செய்யுமா எனச் சோதிக்க.(ii) `M={((x x),(x x)):x in RR-{0}}` * என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. * ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், * ஆனது M -ன் மீது சமனிப்பண்பு, மற்றும் எதிர்மறைப் பண்புகளை நிறைவு செய்யுமா எனவும் சோதிக்க.
p என்பது "ஜுபிடர் ஒரு கோளாகும்" மற்றும் q என்பது " இந்தியா ஒரு தீவு". பின்வரும் கூற்றுகளுக்குரிய வார்த்தைகளுடன் கூடிய வாக்கியங்களை அமைக்க. (i) `notp` (ii) `pveenotq` (iii) `notpveeq` (iv) `prarrnotq` (v) `pharrq`
p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக. (i) 19 ஒரு பகா எண் அல்ல மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்கள் சமம். (ii) 19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல. (iii) 19 ஒரு பகா எண் மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமம். (iv) 19 ஒரு பகா எண் அல்ல.
பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மதிப்பை தீர்மானிக்க (i) 6+2=5 எனில், பாலின் நிறம் வெண்மை. (ii) சீனா ஐரோப்பாவில் உள்ளது அல்லது `sqrt 3` ஒரு முழு எண். (iii) 5+5=9 என்பது மெய்யல்ல அல்லது பூமி ஒரு கோள். (iv) 11 ஒரு பகா எண் மற்றும் ஒரு செவ்வகத்தின் எல்லா பக்கங்களும் சமம்.
பின்வரும் வாக்கியங்களில் எது கூற்று? (i) 4+7=12 (ii) நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? (iii) `3^nle81, n in NN` (iv) மயில் நமது தேசிய பறவை (v) இந்த மலை எவ்வளவு உயரம்!
பின்வரும் கூற்றுகள் சம்பந்தமான மறுதலை, எதிர்மறை மற்றும் நேர்மாறுகளை எழுதுக. (i) x, y என்ற எண்கள் x = y, என்றவாறு உள்ளது எனில், பின்னர் `x^2 = y^2` (ii) ஒரு நாற்கரம் ஒரு சதுரம் எனில், பின்னர் இது ஒரு செவ்வகமாகும்.
பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகள் அமைக்க. (i) `notpwedgenotq` (ii) `not(pwedgenotq)` (iii) `(pveeq)vee notq` (iv) `(notprarrr)wedge(pharrq)`.
பின்வரும் கூட்டு கூற்றுகளில் எவைகள் மெய்மம் அல்லது முரண்பாடுகள் அல்லது நிச்சயமின்மை என்று காண்க. (i) `(pwedgeq)wedgenot(pveeq)` (ii) `((pveeq)wedgenotp)rarrq` (iii) `(prarrq)harr(notprarrq)` (iv) `(prarrq)wedge(qrarrr))rarr(prarrr)`.
(i ) `not(pwedgeq)-=notpveenotq` (ii) `not(prarrq)-=pwedgenotq` எனக் காட்டுக.
`qrarrp-=notprarrnotq` என நிறுவுக.
`prarrq` மற்றும் `qrarrp` ஆகியவைகள் சமானமற்றவை எனக் காட்டுக.
`not(pharrq)-=pharrnotq` எனக் காட்டுக.
மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தினால் `prarr(qrarrp)` என்பது ஒரு மெய்மம் அல்லது ஒரு முரண்பாடு எனச் சோதிக்க.
மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி `not(pveeq)vee (notpwedgeq)` மற்றும் `notp` என்ற கூற்றுகள் தாக்க சமானமானவை எனச் சோதிக்க.
மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தினால் `prarr(qrarrr)-=(pwedgeq)rarrr` என நிரூபிக்க.
`prarr(notqveer)-=notpvee(notqveer)` என்பதை மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி நிறுவுக.
ஒரு ஈருறுப்புச் செயலி S என்ற ஒரு கணத்தின் மீது ஒரு சார்பாக பின்வருவனவற்றிலிருந்து பெறப்படுகிறது
கழித்தலின் கீழ் பின்வரும் கணம் அடைவு பெறவில்லை.
பின்வருபவைகளில் எது `NN` -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
மெய் எண்களின் கணம் `RR` -ன் மீது '*' பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இதில் எது `RR` -ன் மீது ஈருறுப்புச் செயலி அல்ல?
* என்ற ஈருறுப்புச் செயலி a*b = `(ab)/7` என வரையறுக்கப்படுகிறது.* எதன் மீது ஈருறுப்புச் செயலி ஆகாது?
`QQ` என்ற கணத்தில் `ao.b = a+b+ab`. என வரையறு பின்னர் `3o.(yo.5)=7`?
`RR` -ன் மீது a*b=`sqrt(a^2+b^2)` எனில், * ஆனது
பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?
பின்வருபவைகளில் எது மெய்மதிப்பு F ஐ பெற்றிருக்கும்?
ஒரு கூட்டுக் கூற்றில் 3 தனிக் கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின் நிரைகளின் எண்ணிக்கை
`(pveeq)rarr(pwedgeq)` -ன் எதிர்மறை கூற்று எது?
`(pveeq)rarrr` -ன் நேர்மாறுக் கூற்று எது
`(pwedgeq)veenotq` -ன் மெய்மை அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
பின்வருபவைகளில் எது உண்மை?
`not(Pveenotq)` ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை
`(pwedgeq)rarrnotp` -ன் மெய்மை அட்டவணைக்கு பின்வருபவைகளில் எது சரி?
`not(pveeq)vee[pvee(pwedgenotr)` -ன் இருமம்
`pwedge(notpveeq)` என்ற கூற்று
பின்வரும் ஒவ்வொரு கூற்றிற்கும் அதன் மெய் மதிப்பை தீர்மானிக்க.(a) 4+2=5 மற்றும் 6+3=9 (b) 3+2=5 மற்றும் 6+1=7 (c) 4+5=9 மற்றும் 1+2=4 (d) 3+2=5 மற்றும் 4+7=11
பின்வருபவைகளில் எது உண்மையல்ல?
கணம் s ல் வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு செயலி * பரிமாற்று பண்புடையது எனில்
a*b=`a^2+b^2+ab+1`, என *வரையறுக்கப்பட்டால் (2*3)*2 என்பதன் மதிப்பு
அணி பெருக்கலின் கீழ் `{((x x),(x x))|x in RR,x!=0}` -ன் சமனி உறுப்பு.
பின்வருவனவற்றுள் மெய்மம் எது?
a*b=`a^2+b^2-ab` எனில் 3*(1*1) _______.
`pvee(notp)` ஒரு மெய்மம் எனக்காட்டு.
`pvee(qwedger)` ஒரு நிச்சயமின்மை என காட்டுக.
`(notp)vee(qwedger)` க்கு மெய் அட்டவணை அமைக்க.
`not(pwedgeq)-=(notp)vee(notq)` என நிரூபிக்க.
`(pwedgeq)veer` க்கு மெய் அட்டவணை அமைக்க.
`(pwedgenotq)wedge(notpwedgep)` ஒரு முரண்பாடு கொண்டது என நிரூபிக்க.
EXERCISE questions and complete solutions for chapter தனிநிலைக் கணிதம் of SURA MATHS (TAMIL) of Class 12