கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி.

A

இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கும் நிலை பிராடிகார்டியா என்று பெயர்.

B

வென்டிரிக்கிள்கள் சுருங்கும் போது லப் எனும் இதயஒலி உருவாகிறது

C

ஆரிக்கிள்கள் சுருங்கும் போது டப் எனும் இதய ஒலி உருவாகிறது

D

லப் மற்றும் டப் ஒலிக்கு காரணம் இரத்தம், வால்வுகள் மீது மோதுவதால்.

Doubtnut Promotions Banner
|