கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

இதயம் சீராகக் சுருங்கி விரிதல் இதயத்துடிப்பு எனப்படுகின்றது.

B

ஒரு முதிர் மனிதனின் இதயம் நிமிடத்திற்கு 70-72 முறைகள் துடிக்கும்.

C

இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கும் நிலை டாக்கிகார்டியா.

D

இதயத்துடிப்பு குறையும் நிலை பிராடிகார்டியா.

Doubtnut Promotions Banner
|