கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

புரோதுரோம்பின் ஒரு செயல்படாத புரதம்.

B

சீரம் என்பது ஃபைபிரினோஜன் உடைய பிளாஸ்மாவாகும்.

C

ஹிப்பாரின் இரத்த உறைவு எதிர்பொருள்.

D

துரோம்பின் ஃபைபிரினோஜனை ஃபைபிரினாக மாற்றும்.

Doubtnut Promotions Banner
|