கீழ்க்கண்டவற்றுள் ௨ள்ள தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி

A

நிணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நிணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோற்ற மண்டத்தை அடைகிறது.

B

புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுதிரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.

C

நிணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்.

D

நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர், மற்றும் சிறுமூலக்கூறுகள் நிணநீரைத் தோற்றுவிக்கிறது.

Doubtnut Promotions Banner
|