கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரலில் உற்பத்தியாகும் இவ்வகை வெள்ளையணுக்களில் சைட்டோபிளாச துகள்கள் உண்டு.

B

லிம்போசைட்டுகள் மற்றும் மோனோசைட்டுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

C

மொத்த இரத்த வெள்ளையணுக்களில் 28 லிம்போசைட்டுகளாகும்.

D

பெரிய உருண்டையான உட்கருவையும் சிறிதளவு சைட்டோபிளாசத்தையும் கொண்டவை.

Doubtnut Promotions Banner
|