கீழ்க்கண்டவற்றுள் "மோனோசைட்டுகள்" தவறான கூற்றைக் கண்டறி.

A

இவை விழுங்கு செல்கள்.

B

சிறுநீரக வடிவ உட்கருவைக் கொண்டுள்ளன.

C

மொத்த இரத்த வெள்ளையணுக்களில் இவை 2-5% ஆகும்.

D

மைய நரம்பு மண்டலத்திலுள்ள மாக்ரோஃபேஜ்கள் மைக்ரோகிளியா என்று அழைக்கப்படுகின்றன.

Doubtnut Promotions Banner
|