தவறான கூற்றை தேர்ந்தெடு

A

இதய தசைகள்‌ வரியுடையவை மற்றும்‌ செல்லிடைத்‌ தட்டுகளை கொண்டவை.

B

நமது உடலில்‌ உள்ள நரம்புத்திசுவின்‌ கன அளவில்‌ பாதிக்கும்‌ தமலாக நீயூரோகிளியாசெல்கள்‌ காணப்பபடுகின்றன.

C

இதயத்திற்கு அடியில்‌ காணப்படும்‌ அடர்வான இணைப்புத்திசு அடிப்போஸ்‌ திசு எனப்படும்.

D

கூட்டு எப்பிதீலியம்‌ சுரத்தலிலும்‌ உறிஞ்சுதலிலும்‌ சிறிதளவே பங்குகொள்கின்றன.

Doubtnut Promotions Banner
|