உன்னுடைய நண்பன்‌ இரண்டுநாட்கள்‌ விடுப்பிற்கு பின்‌ மீண்டும்‌ பள்ளிக்கு வருகை தந்து தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறுகிறான்‌. அவனுடைய நகம்‌ மற்றும்‌ கண்கள்‌ சற்று மஞ்சள்‌ நிறமாக உள்ளது. இந்த அறிகுறிகள்‌ எந்த நோயுடன்‌ தொடர்புடையது.

A

மஞ்சள்‌ காமாலை

B

எம்பைசீமா

C

வயிற்றுப்புண்

D

நிமோனியா

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions