கீழக்கண்டவற்றுள்‌ சரியான வாக்கியத்தைக்‌ கண்டறி.

A

அனைத்து சிரைகளும்‌ ஆக்சிஜனற்ற இரத்தத்தை எடுத்து செல்லும்‌.

B

அனைத்து தமனிகளும்‌ ஆக்சிஜனற்ற இரத்தத்தை எடுத்து செல்லும்‌.

C

நுரையீரல்‌ சிரை தவிர அனைத்து சிரைகளும்‌ ஆக்சிஜனற்ற இரத்தத்தை எடுத்து செல்லும்‌.

D

நுரையீரல்‌ தமனி தவிர அனைத்து தமனிகளும்‌ ஆக்சிஜனற்ற இரத்தத்தை எடுத்து செல்லும்‌.

Doubtnut Promotions Banner
|