தவளையின்‌ தலைபிரட்டையில்‌ காணப்படும்‌ செவுள்கள்‌ எதை குறிக்கிறது?

A

மீன்கள்‌ இருவாழ்விகளாக இருந்ததை குறிக்கிறது.

B

மீன்கள்‌ தவளை போன்ற முன்னோடியில்‌ இருந்து தோன்றியவை.

C

தவளைகளில்‌ எதிர்காலத்தில்‌ செவுள்கள்‌ தோன்றால்‌.

D

தவளைகள்‌ செவுள்கள்‌ கொண்ட மூதாதையரில் ‌இருந்து தோன்றி இருக்கலாம்‌.

Doubtnut Promotions Banner
|