கூற்று : பொய்‌ அடுக்கு எபிதீலியம்‌ செல்கள்‌ ஓரடுக்கு செல்களால்‌ ஆனது. ஆனால்‌ பார்ப்பதற்குப்‌ பல அடுக்குகள்‌ உள்ளது போலத்‌ தோன்றும்‌. காரணம்‌ : இவற்றில்‌ உட்கருக்கள்‌ பல்வேறு மட்டங்களில்‌ காணப்படுகிறது.

A

கூற்று மற்றும்‌ காரணம் ‌சரி. கூற்றுக்கான காரணம்‌ சரியாக உள்ளது.

B

கூற்று மற்றும்‌ காரணம் ‌சரி. கூற்றுக்கான காரணம்‌ சரியாக இல்லை.

C

கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு.

D

கூற்று தவறு ஆனால்‌ காரணம்‌ சரி.

Doubtnut Promotions Banner
|