தவறான கூற்றை கண்டுபிடி.

A

பித்த நீர்‌ கொழுப்பை பால்மமாக்குகிறது.

B

இறைப்பையில்‌ செரிமானம்‌ அடைந்த அமிலத்தன்மையான உணவு இறைப்பை பாகு ஆகும்‌.

C

கணைய லிப்பேஸ்கள்‌ கொழுப்பை கொழுப்பு அமிலம்‌ மற்றும்‌ கிளிசராலாக மாற்றுகிறது.

D

எண்டிரோகைனோஸ்‌ கணைய நீர்‌ சுரத்தலை தூண்டுகிறது.

Doubtnut Promotions Banner
|